Tuesday, 5 January 2016

periodic table and family themes ,case of herpes ravichandran

 Ravichandaran:
முதலில் வந்த வினா தொகுப்பாய்வின் தோற்றுவாய் எப்படி?
ஃபாரிங்டன்தான முதலி ல் தொகுப்பாய்வைத் தொடஙகி வைத்தவர
பின்னர்் தனிம அட்டவணையில் கவனம்் செலுத்தி 8 க்ரூபபுகளில்  தொகுப்பு ஆய்வு செய்த
வர் ஆட்டோ லீசர் 1925

மீண்டும்ஒரு சிறிய அளவில் தாவர்க் குடும்ப்ஸ்ங்கள் வாரியாகத் தொகுத்து ஃபாரிங்க்டனைப் போலவே விளக்கியவர் ஏ.சீ ராஸ் .





70களில் வித்தல்காஸ் ஒரு மருந்துக்கு ஒரு தீம் கொடுத்து விளக்க ஆரம்பித்தார்
80களில் மெரிலி இதே வழியில் ஒரு மருந்துக்குப் பல தீம்கள் தந்தார்.

தீம்களின் அணிவகுப்பு தொடங்கியது.
90களில்  ஸ்கால்ட்டன் தனி அட்டவணைத் தொகுப்பாய்வை 7 சீரிஸ்18 வளர்ஸ்சிக்க்டங்கள், எனப் பிரித்து ஒவ்வொரு ஸ்சீரிசுக்கும் ஒவ்வொரு வளர்ஸிசிக்கட்டத்துக்கும் என தனியாகத் தீம்கள் பட்டியலிட்டார துயரர எந்த்
சீரிசிசில் எந்த்   வளர்ஸ்சிக்கட்டத் தீம்களைக்்  கொண்டுள்ளார்என்பதே மருந்தைத் தீர்மானிக்கிறது. மரு. றாஜன்.தாவ ரக்  குடும்பங்்கள் மற்றும் மியாசங்களின் தொகுப்பாய்வைப் பதிவு செய்தார்.துயரரின் மருந்து எந்தத் தாவரக் குடும்பம் என்ன மியாசம் என்பதைப் பொறுத்தே எளிதாகத் தெரிவு செய்யப்படுகிறது.

ஆக, ஃபாரிங்க்டனில் தொட்ங்கி,ஆட்டோலீசர் ,ராஸ்,வித்தல்காஸ் மெரிலி,ஸ்கால்ட்டன் சங்கரன் என ஒரு பாய்ஸ்சலை நிகழ்த்தியிருக்கிறது தொகுப்பாய்வு



ஹெர்ப்பீஸ் (herpes) சிகிச்சை

    எங்களுக்கு ஹோமியோபதியின் மீதிருந்த ஆர்வத்தில்
குடும்பங்கள் எல்லோருக்குமே பகிர்தல் இருந்தது அடுத்த
தலைமுறையினரை ஹோமியோபதி அறிவியல் படிக்க வைக்க
வேண்டும் என்கிற வெளிச்சமும் புலப்பட்டது.
சென்னையில் இரண்டு ஹோமியோபதிக் கல்லூரிகள்
இருப்பது மிகப் பெரிய வசதி. எங்கள்
நண்பர்களில்  பலரும் தங்களின் வாரீசுகளை
ஹோமியோபதி படிக்க வைத்துள்ளனர். அடுத்த தலைமுறை
தயாராகிவிட்டது.
ஒரு நண்பரின் மகள் 4 ஆம் ஆண்டு
படித்துக்கொண்டிருந்தார். முகத்திலும் தோள்
பட்டையிலும் அக்கி என்று சொல்லுகிற herpes
ஹெர்ப்பீஸ் தாக்கியிருந்தது. எரிச்சல், வலி,
துணி உராய்ந்தால் தாங்க முடியாத உறுத்தல்.
பழைய நாட்களில் அக்கிக்குக், குயவர் வீட்டுக்குப்போய்
செங்காவி எழுதிக் கொண்டு வருவது
வழக்கம். இரண்டொரு நாட்களில்
காய்ந்துவிடும். சருமத்தில் கொப்புளங்கள்
உண்டாகி ரணமானாலும், ஹெர்ப்பீஸ் herpes ஒரு
சரும நோய் அல்ல. அது ஒரு நரம்பியல்
சம்பந்தப்பட்டது. எழுச்சிகளும் அருகிலுள்ள
நரம்புத்தொகுதியை நோக்கிப் பரவும் தாக்கும்
.காய்ந்து ரணம் ஆறின பிறகும் கூட
இரண்டொரு மாதங்களுக்குக் கடுமையான
வலி கொடுக்கும் கொட்டும் அல்லது
பாயும் வலி. ஹெர்பெடிக்
ந்யூரால்ஜியா எனச் சொல்வது
வழக்கம்.
நண்பர் மருத்துவம் அறிந்தவர் என்பதால் அவரே
ஹோமியோ மருந்துகள் , குறிகளுக்கேற்பக்
கொடுத்திருக்கிறார். மூன்று
நாட்களாகியும் கொப்புளங்கள்
காயவில்லை, பச்சை ரணம், வலி எரிச்சல். போனில்
என்னைத் தொடர்பு கொண்டார்.
நேரே வரும்படி அறிவுறுத்தினேன். தான் படிக்கும்
மருத்துவக் கல்வி தனக்கு ஒரு இன்னல் வருகிறபோது
மாயம் போல் தீர்த்துவிடுவதை நண்பரின் மகள் தன்
அனுபவமாக உணர்ந்து விட்டால் வாழ் நாள்
முழுக்க அர்ப்பணிப்பு ஹோமியோபதி அறிவியலின் பால்
அதிகமாகும்.
நேரில் வந்ததும் சரிதைப் பதிவைத்
தொடங்கினேன் ஏற்கனவே என்னென்ன
மருந்துகள் என்னென்ன வீர்யத்தில்
கொடுக்கப்பட்டன என்பதையும் குறித்துக்
கொண்டேன்.
குளிர் காற்றுப் பட்டாலோ, அல்லது வெளிக்
காற்றில் சென்றாலோ, வலியும் அரிப்பும்
எரிச்சலும் கூடுவதைப் பதிவு செய்து
கொண்டேன். தோள்பட்டை எலும்புக்குக் கீழே சதைப்
பகுதியில் மிகுதியான வலியிருப்பதையும்
சொல்லக் கேட்டேன்
ரெபர்டரியில் மருந்தைத் தேடினேன்.
மெட்டீரியா மெடிக்காவில் உறுதிப்
படுத்திக் கொண்டேன். குறிகள் கூடுதல்
குறிகள் சமன மடைதல் மருந்தின் தெரிவுக்கு மிக
மிக அவசியம். இறுதிப் பரிசீலனையில் ஒரே மருந்து
அமிர்தம் போல் மேலெழும்பி வந்தது.
ரணண்குலஸ் பல்போஸஸ் (Ranunculus bulbosus) 200
 மிகப் பொருத்தமான ஒற்றை
மருந்து அற்புதம் செய்தது. எல்லா
ரணங்களும் ஆறிக் கருத்தது. வலி இல்லை மிகப்
பெரிய திருப்தி நண்பருக்கு. எரிச்சல் அரிப்பு
எல்லாம் படிப்படியாகக் குறைந்தது.
ஒற்றை மருந்தின் அற்புதம் நண்பருக்கும்,
அவரது மகளுக்கும் ஒரு புதிய சாளரத்தைத் திறக்கச்
செய்தது என்றால் அது மிகையாகாது.
இன்று நண்பரின் மகள் தனது சொந்த
க்ளினிக்கை  ஆரம்பித்து தன்னை
முழுக்க முழுக்க ஹோமியோபதி மருத்துவ சேவைக்கு
அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பகுதி வாழ் மக்களுக்கு மிகப் பெரிய வரம்.
பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவம் அவர்கள்
குடியிருப்புப் பகுதியில் முகிழ்த்திருக்கிறது.
Dr.Ravichandaran.
Mon, 10 Aug 2015, 

No comments:

Post a Comment