8 Sep 2015, 5:38 AM - Murali Castro:
இந்த குழுமத்தின் நோக்கம் ஒப்பற்ற ஓமியோபதி மருத்துவத்தைப்பற்றி
விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆர்கனான், மெட்டீரியா மெடிக்கா, ரெப்பர்ட்டரி அறிவை
பெருக்குவதும், மருந்து தேர்ந்து செய்வதும், மற்ற வழிமுறைகளில் மருந்து தேர்வு
செய்து நலமாக்கலின் துயரர்சரிதையும், ஆவணத்தையும் பகிர்வதும், அது பற்றி
விவாதிப்பதும்., ஹோமியோபதியில் புதிதாக வந்துள்ள(Books,seminars,methods,
remedies, ) தகவல்களை பரிமாறுவதும்
நோக்கமாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி.
-முரளி காஸ்ட்ரோ
Tue, 8 Sep 2015, 6:27 AM - Murali Castro: இன்று....
பலமுனை நிவாரணம்
ரஸ்டாக்ஷ்...
Tue, 8 Sep 2015, 6:51 AM - Murali Castro:
Symptoms appear on the left side or go from left to right
Parts feel sore...bruiced and stiff..
Muscles twitch..
Tue, 8 Sep 2015, 9:04 AM - Nagarajan Vadamalaiyaan:
Tongue dry, sore, red, cracked, triangular red tip, takes imprint of teeth.
Great apprehension at night, fears
he will die of being poisoned, cannot remain in bed.
Must change position often to obtain relief
from pain_ _ Rhus Fox
From mental anxiety, it is Ars.
Tue, 8 Sep 2015, 9:20 AM - Murali Castro:
Physical characteristic concomitants :
-chilly patient.
- < damp weather.
- < overlifting anything
->very hot bath.
- Another confirmation for RHUS TOX is anxiety, < sitting relaxed or
bent, > sitting erect.
The patients feels more comfortable sitting stiff and erect rather than
loose and bent.
Tue, 8 Sep 2015, 10:27 AM - Murali Castro: Soreness;
-Head
-Nostrils
-Tongue
-Abdomen
-Navel
-Walls of abdomen
-Back
-Hypogastrium
-Vagina
-Chest
-Lumbar region
-Corns
Tue, 8 Sep 2015, 12:23 PM - Murali Castro:
A day in life of rhus tox
The person who needs Rhus tox has a
sensitivity that makes him very
irritable. With Rhus tox , it’s all about
having to move! Anything that causes
stagnation within the body such as cold
or cold water or ice will aggravate. Ice,
for its hard, cold quality and the
wetness of frozen water, is what a Rhus
tox hates the most, perhaps this is why
Rhus tox is easily comforted by
anything that is warm and encourages a
flow within the organism, including
vigorous massage.
Tue, 8 Sep 2015, 12:58 PM - Murali Castro:
Stiffness :
-Lids
-Jaws
-Neck
-Joints
-Limbs
-Cardiac region
-Shoulder
-Back
-Sacrum
-Forearms
-Fingers
-Pelvic articulation
-Knees
-Feet
Tue, 8 Sep 2015, 1:04 PM - Murali Castro:
The central idea of Rhus tox is
stiffness .
They become all bound-up and unable
to release the inner tightness they feel.
This is seen throughout the Rhus tox
symptomatology on all three levels–
mental, emotional and physical.
Tue, 8 Sep 2015, 1:17 PM - Murali Castro:
Tension:
-Face
-Chest
-Muscles
-Neck
-Shoulder blades
-Elbow joint
-Hip joints
-Thigh
-Limb
-Knee
-Calves
-Feet
-Nape of neck & between shoulders
Tue, 8 Sep 2015, 1:18 PM - Murali Castro:
Rhus tox’s character is a picture of
anxiety and restlessness, they are
unable to relax. Rhus tox constantly
needs to stretch. They feel the urge to
move to loosen up to keep from
becoming the image of ice–cold and
hard.
Tue, 8 Sep 2015, 1:23 PM - RAGHAVAN Rare Remedy: 👏👏👏
Tue, 8 Sep 2015, 1:52 PM - Murali Castro:
Now, with Rhus tox constantly moving
they become anxious. The anxiety is
from never being able to stay in one
place for very long (“Anxiety, House,
in “), progressing into a state where
they think something bad is going to
happen (“Fear, superstitious “,
“Ailments from anticipation,
foreboding“). These foreboding feelings
come from delusions that something
terrible is going to happen (“Mind:
Anxiety “, “Anxiety, future, about,
Delusion: Murdered, will be “); these are
examples of the well-known Rhus tox
“Restlessness” on the mental plane
(“Mind: Thoughts, rush, flow of; Mind:
Suspicious “).
Tue, 8 Sep 2015, 5:10 PM - Murali Castro:
Contriction :
Anus.
Rectum
Tue, 8 Sep 2015, 5:56 PM - Murali Castro:
Dryness :
-Mouth
-Tongue
-Throat
-Gums
-Eyes
Tue, 8 Sep 2015, 5:58 PM - Suresh dr:
There is then incoherent talking; answers questions hastily. There is
anxiety, apprehensions, and fear. Intense fear at night.
The complaints of Rhus often come on in the night. The mental
symptoms are worse at night. The delirium is worse at night.
The fears and anxiety are worse at night.
The chronic mental symptoms of Rhus are despondency, mental
prostration, inability to sustain a mental effort, disgust for life and
thoughts of suicide. He wants to drown himself yet he has fear of death. He
desires to die yet he has not the courage to commit suicide.
In many instances he is filled with suicidal- thoughts; sadness and weeping
yet he knows not why. Irritability and anxiety as if he had met with some
misfortune, restlessness, anxiousness and nervous in the extreme in acute and
chronic complaints.
-kent
Tue, 8 Sep 2015, 6:27 PM - Murali Castro:
Nerves :
Great restlessness..inclination to move affected parts ..at night..has to
change position frequently ...it seemed as if something forced him out of
bed... could not sit still on account of internal uneasiness, but was obliged
to turn in every direction on chair and move limbs.
Tue, 8 Sep 2015, 7:18 PM - Murali Castro:
Fear of being murdered
Fear of being poisoined
Fear evil of
Fear of killing
Fear sleep, go to sleep
Fear of misfortune
Fear hurt of being
Delusion murderd he will be
Delusion poisioned he is about to be
Delusion pursued he was enemies
Startig sleep during
Restlessness after midnight
Fear driving him place to place
Delusion die he is to be
Delusion deserted she has been, forsaken by a near friend (singular)
Unfortunate feels
Weeping causeless without knowing why
Fear dark of
------------Rhus tox
Tue, 8 Sep 2015, 7:43 PM - Karthikbabu Dr:
It is indicated in triple vessel disease pulse rapid with shooting pain in
region of heart painful sensation and numbness of Lt arm. anxious oppression of
chest,
Tue, 8 Sep 2015, 7:45 PM - Murali Castro:
Chilly..but pains > heat and constant motion.
------------Rhustox
Hot...but pains >heat and constant motion.
------------Cal.flour
Tue, 8 Sep 2015, 10:23 PM - Ravichandaran:
ப்ரையோனியாவின் ஆளுமையை எப்படி வில்லியம் கட்மனில் எனக்குப் பரிதல் வந்த்தோ, அதேபோல
ரஸடாக்ஸ் பொறுத்தவரை, நான் ரோஜர் மாரீஸனில் தெளிவு
பெறுகிறேன்.
அவரது வார்த்தைகளிலேயே தருகிறேன்!.
There are several stages to the psychological state of Rhustoxicodendron.
The early stage finds a patient who is cheerful, joking and very lively, he
isvquick witted and friendly yet peculiarly timid.
The animated stage is replaced by an
inner Restlessness and agitation. Often ,in this stage , the patient becomes
irritable and easily frustrated.
In fact, Rhustox can be a very useful remedy in behavioural disorders of
children.
In adults the patient is often very serious, hard working, impatient and somewhat driven like nuxvomica.
As the pathology deepens the patient becomes as stiff and rigid on the emotional plane as he is on
the physical plane .at this stage we find depression and moroseness.
In the latter stage the patient becomes stiff and fixed mentally as well. Here we find a a
stage of compulsiveness and ritualistic behaviour.
Rhustox is one of the most superstitious of all remedies.
The patient has fixed ideas and ritualistic behaviour.
ப்ரையோனியாவையும்,
ரஸ்டாக்ஸையும் ஒருசேர வாசிப்பது நல்ல புரிதலைத்தரும்
மாவீரன் நெப்போலியன்,ருஷ்யாவின்மீது படையெடுத்துச்சென்று
தோல்வியை சந்தித்து வேறு வழியின்றி திரும்புகையில், அவரது
சேனை, பெருமளவில் டைபஸ் சுரத்தால் தாக்குண்டது.
கொள்ளை நோயாய் பரவுகையில், பழைய மருத்துவத்தில் மருந்தில்லை
ஹானெமன், தனது மெட்டீரியாவிலிருந்து, குறிகளின்
அடிப்படையில் ப்ரையோனியாவையும் ரஸ்டாக்ஸையும் தெரிவ செய்து பாதிக்கப்பட்ட
எல்லோருக்கும் கொடுத்து மரணத்திலிருந்து காப்பாற்றியது வரலாறு.
The unprejudiced observer குழு மிகச்சரியாகவே இரண்டு
மருந்துகளையும் அடுத்து அடுத்து நம்மை விவாதிக்கச் செய்திருக்கன்றனர் .
மிக்க நன்றி!
Tue, 8 Sep 2015, 10:37 PM - Murali Castro: 🙏
Tue, 8 Sep 2015, 10:37 PM - Sivakumuran Dr: 👍
Tue, 8 Sep 2015, 10:47 PM - Murali Castro: ருஷ் டாக்ஷ்! *
Tue, 8 Sep 2015, 10:58 PM - Ravichandaran: ரஸ் டாக்ஸுக்குள்ள
பால் விருப்பம் மட்டுமின்றி, சீஸ், யோகர்ட்
விருப்பத்தையும் பதிந்து நம்மை நவீன உலகுக்குக் கொண்டுவருகிறார் மரு. வித்தல்காஸ்
Dr. Rajan Sankaran has clarified that ,". The restlessness of Rhus tox
reminds one of Medorrhinum and Zincum
All three remedies are superstitious , feeling an inexplicable anxiety
manifested by Restless feet.
Zincum has ," fear as if he had committed a crime"
But he does not know what.
Medorrhinum has," fear of misfortune, as if something will
happen" and is clairvoiuant
The rhus tox has nervous apprehension, a dread, but does not know exactly
why.
Tue, 8 Sep 2015, 11:05 PM - Murali Castro: மரு. இராஜனின் ஒப்புமை
அற்புதம்!
நன்றி!
Tue, 8 Sep 2015, 11:07 PM - Murali Castro: இலக்கியத்தில்
பங்கு ஏதேனும் .....
Tue, 8 Sep 2015, 11:17 PM - Ravichandaran: ரஸ்டாக்ஸ் சரும
நோய்க்குறிகளில் முக்கியமானது
அர்ட்டிக்காரியாவும (காணாக்கடி) எக்ஸிமாவும் .
மரு.ராபின் லோகன் , ரஸ்டாக்ஸின் எக்சிமா குறிகளை மெனக்கெட்டுப்
பட்டியலிட்டிருக்கிறார்
Vesicular and crusty eruptions
Eruptions alternating with internal affections
Cold air aggravates
Worse in winter spring and from change of weather.
Worse on perspiring parts
Fissures worse after washing
Eruptions after scratching
Swelling of affected part
Eruptions around genitals and of hairy parts
Hardness thickening and inelasticity
Tendency to urticaria and Herpes.
The itch symptoms
Wool aggravates
Worse on hairy parts
Scratching may ameliorate or aggravate
Better for hot bathing
Tue, 8 Sep 2015, 11:18 PM - Ravichandaran: இலக்கியப் பரப்பில்
என் வாசிப்பில் இல்லை.
Tue, 8 Sep 2015, 11:27 PM - Murali Castro: 🙏
Tue, 8 Sep 2015, 11:30 PM - Murali Castro: Eruption alternating with
internal affection......அக்கியை பற்றி சொல்லப்படுகிதா அய்யா!
Tue, 8 Sep 2015, 11:32 PM - Murali Castro: Herpes zoaster *
Tue, 8 Sep 2015, 11:33 PM - Ravichandaran: இருக்கலாம். அதற்கு
மேல் அந்த நூலில் விளக்கமில்லை
Tue, 8 Sep 2015, 11:35 PM - Murali Castro: நன்றி அய்யா!
Tue, 8 Sep 2015, 11:41 PM - Ravichandaran: என் அனுபவத்தில்,
ஒரு சாலை விபத்தில் தண்டுவடத்தில் அடிபட்ட துயர்ருக்கு காலில்
எக்ஸிமாவும் ,சிறு நீர் பிரிதலில் கோளாறும் மாறி மாறி
தொந்தரவு கொடுத்ததைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அப்போது என் வாசிப்பில் இக்குறி மனதில பதிந்திருக்கவில்லை. என்
கவனக்குறைவு .
Tue, 8 Sep 2015, 11:45 PM - Murali Castro: 🙏
Wed, 9 Sep 2015, 12:37 AM - Balasubramanian:
கொள்ளை
நோய்களும்,
ஹோமியோபதியும்
கொள்ளை நோய்கள் திடீர்
திடீரென்று, புதிய புதிய
நாமகரணங்கள் சூட்டப்பட்டு,
சிக்குன் குனியா,
சார்ஸ்,ஃப்ளூ, டெங்கு, என்று
மக்களைப் பீதிக்குள்ளாக்கும்.
அல்லோபதி மருத்துவர்கள்
மாற்று மருத்துவ
மருந்துகளைப் பயன்படுத்துவர்,
பரிந்துரைப்பர்.
உலகத்தையே, வென்று,
தன்னை,
மகா அலெக்ஸாண்டர்
என்று பட்டம்
சூட்டிக்கொண்டவன், ஊர்
திரும்பும் வேளையில்,
பாபிலோனியாவில், டைபஸ்
காய்ச்சலில் மாண்டுபோனான்.
ருஷ்யா, டைபஸ் காய்ச்சலில்,
அதிகம் பாதிக்கப்பட்ட நாடு.
லெனின், புரட்சிக்குப்பின்,
அதிகாரத்தையும்,
நிர்வாகத்தையும், கையில்
எடுத்துக்கொண்டபோது,
பொறுப்போடு, பேசிய ஒரு
மேற்கோள் நினைவுக்கு
வருகிறது. கம்யூனிஸம்,
டைபஸ் காய்ச்சலை
ஒழிக்கவேண்டும்; இல்லையேல்,
டைபஸ்,
கம்யூனிஸத்தைக்கொன்றுவிடும்.
நெப்போலியன் , ருஷ்யாவின்
மீது படையெடுத்துச்
செல்கிறான். உயிர்ச் சேதம்
அதிகம், ஆனாலும் இறுதி
வெற்றி கிட்டவில்லை.
ருஷ்யர்கள், யுத்த தந்திரமாய்,
பின்வாங்கும்போது,
சேமிப்புகள் அனைத்தையும்,
கொளுத்திவிடுகின்றனர். பசி,
பட்டினி நோயோடு
நெப்போலியனின் படை ஊர்
திரும்பும் வேளையில்,
டைபஸ் கொள்ளை நோய்
தாக்குகிறது. ஃப்ரான்ஸ்
முழுக்கக் காய்ச்சல். ஆயிரக்
கணக்கில், மக்கள் சிகிச்சை
பலனின்றி, மடிகின்றனர்.
கொள்ளை நோய்
ஜெர்மனிக்கும் பரவி , சாவின்
பிடியில் மக்கள்
தத்தளிக்கின்றனர்.
ஹானெமன், தனது மெட்டீரியா
மெடிக்காவில், டைபஸை ஒத்த
நோய்க் குறிகள்,
ப்ரையோனியாவிலும்,
ரஸ்டாக்ஸிலும்,
தோன்றுவதைக்கண்டு, இந்த
இரண்டு
மருந்துகளைக்கொண்டே
சிகிச்சை அளிக்கிறார். இரு
நாடுகளிலும் இவ்விரண்டு
மருந்துகளை
வினியோகிகிறார்.
கொள்ளை நோய்
கட்டுப்பாட்டுக்குள் வர
மக்களின் இன்னல் மறைகிறது.
1803ல் ஒத்ததை ஒத்தது
நலமாக்கும் விதி
நிரூபிக்கப்பட்டு, மக்களால்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
2000 வருடங்களாக,
புறக்கணிக்கப்பட்டு வந்த ஒரு
உயரிய மருத்துவ அறிவியல்
கொள்கை, 1830களில்
அமெரிக்காவில்,
ஃபிலெடல்ஃபியா
பல்கலைக்கழக பாடத்திட்டமாக
அறிவிக்கப்பட்டது
Dr.Ravichandaran.