Thursday, 28 January 2016

அனகார்டியம் மெட்டீரியா மெடிக்கா/ரெப்பர்ட்டரி/விவாதம்/துயரர் சரிதைகள்


Sun, 23 Aug 2015, 7:32 PM - Murali Castro: Question :

) Tell us more about your research on
theory "Law of similars".

Jan Scholten :

            Every prescription is a test of the Law of
Similars. But till now I trust the law of
Similars. This means that when a
prescription does not work I doubt the
prescription and not the Law of Similars.
It is quite a statement that I trust the law
of Similars. It means it is general, always
true. It means that all therapies can be
evaluated by it, also regular medicine.

(Interview continued .....)

Sun, 23 Aug 2015, 9:26 PM - Murali Castro: தோழர்!
நீங்கள் விவாதித்த
அனகார்டியம்,அம்ப்ரா .,இத்தியாதி...இத்தியாதி.
வாருங்கள் எங்களோடு
பகிர....
Sun, 23 Aug 2015, 9:26 PM - Murali Castro: தோழமை  மருத்துவருக்கு
இதோ

சிவப்பு கம்பளம்
Sun, 23 Aug 2015, 9:39 PM - Murali Castro: இன்றைய மருந்து

அனகார்டியம்

    இம்மருந்து தொடர்பாக மருத்துவர்கள் விவாதிக்கலாம்.தகவல் பரிமாறலாம். (Cases,pqrs,interesting news about Remedy.)
நம் ஒவ்வொருவருக்கும் மருந்தை பற்றி ஒவ்வொரு பதிவு இருக்கும். அதை  பகிர்ந்தால் அனைவரும் பயனடையலாம். நன்றி!

--Murali Castro
Sun, 23 Aug 2015, 9:51 PM - Ravichandaran: தீதியர் க்ராண்ட் ஜார்ஜ் ஃப்ரென்ச் ஹோம்யோபதியர் சமீப ஆண்டுகளாக, சர்வதேச கருத்தரங்கங்களில் தனது சிகிச்சை விழுமியங்களைப்பேசி வருபவர்
தனக்கென இதுவரை schema எதையும் கட்டமைத்துக்கொள்ளாதவர்.
வழமையான மெட்டீரியா மெடிக்காவோடு ,தான் செய்நேர்த்தியோடு அறிந்துள்ள உளவியலின் ஒளியில், துயர ர் சரிதைகளுக்கு,மருந்து தேர்வினை நிகழ்த்துபவர்

இவரது இரண்டு நூல்கள் எங்கள் குழுவின்சேகரம்!
அனகார்டியத்தில் மூன்று சரிதைகள் பதிந்திருக்கிறார்
Sun, 23 Aug 2015, 10:03 PM - Ravichandaran: இரண்டு தீம்கள் இச்சரிதைகளில் மேலெழும்பி வருகிறது.
1. அனகார்டியம் கு ழந்தைகளமுடிவெடுக்க வேண்டிய தருணத்தில் மிகத்தாமதமாகவோ அல்லது விருப்பத்தேர்வினை செய்ய முடியாமலோ இருக்கின்றனர்
2. இரட்டைக் குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் அனகார்டியத்திற்கு பயன்பாடுகள் அதிகம்
இத்தீம்களை துயர்ர் சரிதைகள் விளக்கப் பொருத்தமாயுள்ளன.
அவர் மிக க் குறைந்த வீரியமான 15c அதிகம் பயன்படுத்துகிறார்
Sun, 23 Aug 2015, 10:05 PM - Ravichandaran: 1. Anacardium cannot make decisions,and thus is slow, constantly hesitating
2.Anacardium is a very useful remedy when twins run in the family.
Sun, 23 Aug 2015, 10:16 PM - Sivakumuran Dr: 👍
Sun, 23 Aug 2015, 10:29 PM - Ravichandaran: அனகார்டியத்தில், மெய்ப்பிக்கப்பட்ட குறிகளை ஒட்டி ,கவித்துவம் நிறைந்த ஒரு காட்சிப்படிமம்உண்டு. ஒரு தேவதை ஒரு தோளிலும் பிறிதொரு தேவதை அடுத்த தோளிலும் அமர்ந்துகொண்டு எதிரும் புதிருமாய்ப்பேசும் படிம்ம்
கொஞ்சம் விஸ்தரிக்கப்பட்ட எல்லையில், not able to make a choice, என்கிற கருவாகவும் இரட்டைக் குழந்தைகள் புழங்கும் குடும்ப ப்பயன்பாட்டுத் தேவையாகவும் இவரிடம் பரிணமித்திருக்கிறது!

Sun, 23 Aug 2015, 10:45 PM - Ravichandaran: தேர்வுகளில், multiple choice tests, அதிகம் புழக்கத்திற்கு வந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில்,பதில் தெரிவு செய்ய முடியாமல் திணறித் திண்டாடும் குழந்தைகளுக்கு ,அனகார்டியம் பயன்படுமெஎனத் தகவலாகச் சொல்லியும செல்கிறார்

Sun, 23 Aug 2015, 11:05 PM - Murali Castro: 💐 🙏
Sun, 23 Aug 2015, 11:05 PM - Ravichandaran: நன்றி முரளிஜி!


Mon, 24 Aug 2015, 10:14 AM - Murali Castro: Split Personality of
" Anacardium "

The Anacardium patient does not
merely shows the characteristics of split
personality but instead it shows a
complete picture of Schizophrenia.
Before dealing with the mental picture
of Anacardium, it is necessary to
understand what are the basic
characters of a split personality or a
schizophrenic patient. So for the same
reason, I quote the following text from
the book “Introduction to Psychology”
by ‘Hilgard and Atkinson’:
“The word ‘schizophrenic’ is derived
from the Greek word schizen (“to split “)
and phren (“mind “). The split does not
refer to multiple personalities, but
rather to a splitting of the thought
process from emotions. The primary
characteristics of schizophrenia can be
summarized as under:
1. Disturbance of affect: The schizophrenic
does not show emotions in a normal way.
He usually appears dull and pathetic , or
he may display inappropriate emotions.
2. Withdrawal from active interchange with
the realistic environment: The
schizophrenic loses interest in the people
and events around him.
3. Autism: Withdrawal from reality is usually
accompanied by absorption in an inner
fantasy world . The state of self-absorption
is known as autism.
4. Delusion and hallucination: The most
common delusions of the schizophrenic
are the beliefs that external forces are
trying to control his thoughts and actions
( delusions of influence ) or that certain
people or groups are persecuting him
( delusion of persecution ). Auditory
hallucinations are more common than
visual ones-the schizophrenic frequently
hears voices. When persecutory delusions
or hallucinations are predominant, the
person is called paranoid. He may
become suspicious of friends or relatives,
fear that they are poisoning him, complain
that he is being watched, followed and
talked about.
5. Bizarre behavior: the schizophrenic’s
behavior may include peculiar gestures ,
movements, and repetitive acts that make
no sense to the observer but are closely
related to the schizophrenics fantasy
world.
6. Disturbed thought process .”
After this basic discussion on
schizophrenia, the mental symptoms of
Anacardium are being listed in rubric
forms. After going through the
psychologists view-point given above
and that of the homeopaths observation
being listed below, no wise man will be
left in any doubt as to the extent to
which Anacardium presents the picture
of split personality/ schizophrenia.
The mental symptoms of Anacardium
depicting the Schizophrenic traits are:
Anxiety:
Pursued as if, when walking
Beside oneself, being
Caress:
Caressing husband and child, then
pushes away
Chaotic, confused behavior
Confusion of mind
Identity: duality, sense of
Contradict, disposition to
Delusions/ Illusions/ Hallucinations:
Bed, someone is in, with him
Call someone
With name, the absent
mother or sister
Child, is not hers
Dead, corpse on a bier, he himself
was
Dead persons, sees
Devil, he is
Devil speaking in one ear, angel in
the other, prompting to murder
Double, of being
Husband, he is not her
Mind and body are separated
People, sees
Behind him, someone is
Persecuted, he is
Person is in the room, another
Possessed, being
Soul, body was too small for
Soul, body separated from
Superhuman control, is under
Three persons, he is
Voices, hears
Calling his name
Wills, possessed of two
Dream, as if in a
Duality, sense of
Fear, apprehension
Behind, someone is
Devil, of being taken by
People, of
Poisoned, of being
Gestures, automatic
Memory, weakness of
Names, for proper
Persons, for
Read, for what has
Seen, for everything he has
Word, of
Mistakes
Confounds future with past
Present with future
Mood, alternating
Recognize: relatives, does not
recognize his
Strange, everything seems
Thoughts persistent
Separated, mind and body are
Two trains of thought
Unfeeling, hard hearted
Will, contradiction of
Two wills, feels as if he had.
The above illustration clearly indicates
that Anacardium covers a lot of
common and rare symptoms of
Schizophrenia/Split personality disorder
and can prove useful as a homeopathic
medicine for this disorder.
Manish batia.

Mon, 24 Aug 2015, 10:49 AM - Murali Castro: Anacardium
முக்கியமான மூன்று

1.ஞாபக சக்தி குறைதல்.
2.தக்கை உணர்ச்சி.
3.சாபம் இடும்,ஆணை இடும் சுபாவம்.
கே.சி.பாஞ்சா.
.
Mon, 24 Aug 2015, 10:50 AM - Charu Dr: 1885?
Mon, 24 Aug 2015, 10:55 AM - Murali Castro: Sorry Dr...1835.
Mon, 24 Aug 2015, 10:59 AM - Balasubramanian: Charu sir!
give some key points of anacardium.
Mon, 24 Aug 2015, 11:05 AM - Murali Castro: இரவிச்சந்திரன் அய்யா!
அனகார்டியத்த பத்தி உங்க அனுபவம் ...
Mon, 24 Aug 2015, 11:29 AM - Murali Castro: தாவரத்தின் படம் தவறுதலாக வந்தமைக்கு வருந்துகிறோம்.
Mon, 24 Aug 2015, 11:31 AM - Murali Castro: <Media omitted>
Mon, 24 Aug 2015, 11:32 AM - Ravichandaran: ஞாபகத்திலிருந்து சொன்னால் அனகார்டியம், வயிற்றுப்புண்-அல்சர்- நோயில், சாப்பிட்டால் வலி குறைகிறது எனக் கூறும் தயர்ர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். முழு நலமாக்கல் சாத்தியப்பட்டிருக்கிறது.

மலம் கழிக்கவேண்டும்எனத் தோன்றுகிறது்ஆனால் ஏதோ தக்கை வைத்து அடச்சமாதிரி இருக்கு, வர மாட்டேங்குது- இப்படிக் கூறும் துயர்ர்களுக்குப் பயன் படுத்தியிருக்கிறேன்
பரிட்சை வருகையிலபடிச்சது மனசல நிக்கமாட்டேங்குது சுத்தமா மறந்துடறான் என்று என் நண்பர்கள் தங்கள் பிள்ளைகளைப்பற்றிக் கூறும்போது, வழமையாக, அனகார்டியம் கொடுத்திருக்கிறேன்(சரிதை எதுவும் கேட்காமல்).

Mon, 24 Aug 2015, 11:36 AM - Ravichandaran: அனகார்டியம் -ஷிஷோஃப்ரெனியா -இதுவரை எனக்கு அனுபவம் இல்லை. புத்தக அறிவுதான்,பட்டறிவு இல்லை
Mon, 24 Aug 2015, 11:38 AM - Murali Castro: சாத்தியமாக வாய்ப்பிருக்கா? ...அய்யா..அதாவது குணமாக...
Mon, 24 Aug 2015, 11:43 AM - Murali Castro: அய்யா!
  அனகார்டியத்த பத்தி வேறு சுவையான தகவல்கள் நமது இலக்கியங்களில்.......
Mon, 24 Aug 2015, 11:47 AM - Ravichandaran: நிச்சயமாக இருக்கிறது- மாஸ்டர் ஹானெமன் நலமாக்கியிருக்கிறார்-வெராட்ரம் ஆல்பம்,மருந்தின் தணையோடு.
பல்லேடியம் ஒற்றை மருந்தினைப்பயன்படுத்தி ஆந்ரே ஸைனே சாதித்திருக்கிறார்
Mon, 24 Aug 2015, 12:02 PM - Ravichandaran: பத்து வருடங்களுக்கு முன் இந்நோயின் உக்கிரத்தையும் நலமாக்கலின் சாத்தியப்பாட்டையும் அறிய, கருத்தரங்கம் ஏற்பாடு செய்தோம் எங்கள் குழுவிலஹைதராபாத்திலிருந்து ஹோமியோபதி மரு. திராஜ் நந்தாவும், எனது நண்பரும் சிறந்த மன நல மருத்துவருமான திரு. ருத்ரனும் எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மனமும் மியாஸமும் எனும்தலைப்பில திராஜ நந்தா இந்நோயின் கட்டுப்பட மறுக்கும் தன்மையையும், ஆர்கனான் வழிகாட்டுதலின்படி எதிர்!ஸோரிக் மருந்துகளைப்பயன்படுத்தும் முறைமைகளையும் விளக்கிப்பேசினார்.
Mon, 24 Aug 2015, 12:12 PM - Ravichandaran: இருக்கிறது ! இக்கேள்வியைக கேட்டதற்காக உங்களுக்குப் பாராட்டுக்கள்!
பித்தப்பூ எனும் குறு நாவல் . மூத்த எழுத்தாளர் திரு. க.நா.சு எழுதியது
வங்காள மொழியிலிருந்து, சீர்ஷேந்து முகோபாத்யாயா எழுதிய கறையான் நாவல்--தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டு படைப்புக்களையும் வாசிக்க நான் பரிந்துரைப்பேன்.
Mon, 24 Aug 2015, 12:16 PM - Ravichandaran: நம்பகத்தன்மையோடு என் பார்வைக்கு வந்த முற்றிலும் நலமாக்கப்பட்ட துயர்ர் சரிதைகளை மட்டுமே நான் மற்ற நண்பர்களுக்குச்சொல்லுவேன்
Mon, 24 Aug 2015, 12:18 PM - Balasubramanian: 👏👏👏
Super Sir!
Mon, 24 Aug 2015, 12:27 PM - Murali Castro: 👏👏👏
அனகார்டியம் துயரரைப்பற்றி ஒரு Picture கொடுங்கள் அய்யா!
Mon, 24 Aug 2015, 12:32 PM - Ravichandaran: ஹானெமன் காலத்தில் இந்நோய்க்கு dementia precox என!று பெயர்
பின்னால், ஷிஷோஃரெனியா என DSM classification வந்த பிறகு நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது.
கட்டுப்பாட்டிற்குள்,கொண்டுவந்துவிடுவதை, நான் ருத்ரனிடம் பார்த்திருக்கிறேன்!. அவர் துறையில் அவ்வளவே சாத்தியம் என உரைப்பார் ருத்ரன்
1900களில் ந்யூயார்க்கில் செயல்பட்ட ஹோமியோ மன நலக் காப்பகத்தில் dementia precox துயர்ர்கள் நலமாக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். ஆனால் சமீபத்திய ஜூலியன் வின்ஸ்டனின் நூல் என் வாசிப்பிற்கு எதிரான கருத்துக்களைப் பதிந்திருக்கிறது.

Mon, 24 Aug 2015, 12:35 PM - Murali Castro: என்ன? சுருக்கமாக கூறுங்கள் ...அய்யா
Mon, 24 Aug 2015, 12:35 PM - Sulaimankhan: தவராக வந்த படம் Anacardium occidental
Mon, 24 Aug 2015, 12:36 PM - Murali Castro: Yes. Dr
Mon, 24 Aug 2015, 12:37 PM - Prema Dgl Dr: Nice communication going on.👍
Mon, 24 Aug 2015, 12:38 PM - Prema Dgl Dr: Ravichandran sir... Robin cook medical novels read panirukingala?? One particular novel ..multiple split personality... About 5 or more characters within...
Mon, 24 Aug 2015, 12:40 PM - Prema Dgl Dr: Also there is a medical serial House. Very educative. Not like grey's anatomy. The latter is about the relationship and personalities of the doctors. But the former is more about solving a patient case each episode.
Mon, 24 Aug 2015, 12:40 PM - Prema Dgl Dr: In Tamil edavadu similar medical novels iruka?
Mon, 24 Aug 2015, 12:54 PM - Ravichandaran: Dr. Prema , I have not read Robin cook. To be frank with u i have read very minimum in English novels.
நம் ஜெய காந்தன், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், அவர்கள் வெளியே இருக்கிறார்கள் என இரண்டு  படைப்புகள் எழுதியுள்ளார். அவரது ரிஷிமூலம் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸ்க்கு உதாரணமாய் இருக்கிறது.
ல.ச.ரா வின் அபிதா,புத்ர இரண்டுமே  உளவியல் அடிப்படைகள் கொண்டவை.
க்நா.சு வின் பித்தப்பூ, ஷிஷோவை பாத்திரப்படுத்தியருக்கிறது!
எனக்கு தமிழ் இலக்கிய ப் பரப்பில் தெரிந்த்தைச் சொல்லியிருக்கிறேன்.
Mon, 24 Aug 2015, 12:56 PM - Karuppaiah Dr: உண்டு. சிவசங்கரியின் " ஒரு மனிதனின் கதை"

கோவி .மணிசேகரன் அவர்களின் " யாகசாலை".
Mon, 24 Aug 2015, 12:58 PM - Ravichandaran: கோபத்திற்கும், சாபத்திற்கும் பெயர்போன, நமது ரிஷிகளில் சிலர் அனகார்டிய ஆளுமைக்குள் வரக்கூடும்
Mon, 24 Aug 2015, 12:59 PM - Ravichandaran: Fits of nerves!
Mon, 24 Aug 2015, 1:00 PM - Murali Castro: சேராங்கொட்டையை
அதிகமாக பயன்படுத்திருங்ளோ?
Mon, 24 Aug 2015, 1:02 PM - Murali Castro: சுத்திகரிச்சுதானே பயன்டுத்திருக்கனும்!?
Mon, 24 Aug 2015, 1:16 PM - Murali Castro: 'சமீபத்திதய ஜுலியன் வின்ஸ்டனின் என் வாசிப்பிற்கு எதிரான கருத்துக்களை பதிந்திருக்கிறது'


என்ன? சுருக்கமாக கூறுங்கள் தோழரே..
Mon, 24 Aug 2015, 2:04 PM - Prema Dgl Dr: Ty Ravichandran sir and Karuppiah sir. I will buy them and read 😄😄
Mon, 24 Aug 2015, 2:27 PM - Jeyachandran Aproch: மருத்துவர்களின் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சியளிகின்றதுவாழ்த்துக்கள் 👏
Mon, 24 Aug 2015, 3:03 PM - Murali Castro: Lachesis மருந்தில்
அன்னியன் குற்றத்தை
செய்ய தூண்டுவான்.

ஆனால்...

அனாக்கார்டியத்தில்
அன்னியர்கள் (Holly sprit & Devil force) இரண்டு பேரும் .....

இதனைச்செய் என்றும்
இதனைச்செய்யாதே என்றும், மாறி மாறி கட்டளை யிடுதலும்
காணப்படும்...
Mon, 24 Aug 2015, 3:08 PM - Balasubramanian: Vow!  Super
Comparison Murali Sir!!
Mon, 24 Aug 2015, 3:17 PM - Murali Castro: இரண்டு மனம் வேண்டும்...

நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று..

              -  கவியரசு..

Mon, 24 Aug 2015, 4:59 PM - Murali Castro: Dr.E.B.Nash case

 CASE . In the fall of 1899 I was called to
a lady, married, 35 years of age, mother
of three children.
She was quite emaciated, with a
yellowish cachectic look of the face. A
couple of years before I treated her
when she had an attack of vomiting, in
which she vomited coffee-ground
substances.
She was relieved at that time by a dose
of ARSENICUM ALB ., 40m., but had more
or less trouble with her digestion up to
this time. This last attack was more
persistent and did not yield to
ARSENICUM and some other remedies.
After awhile it appeared that the PAIN
(which was very severe) AND VOMITING
CAME ON WHEN THE STOMACH WAS
EMPTY . She had to eat once or twice in
the night for relief. The substance
vomited was always black or brown
looking like coffee grounds. Her sister
had been operated for cancer of the
breast, and of course she was very
nervous and fearful of cancer of the
stomach. ANACARDIUM relieved
promptly, and she has had no return of
the trouble since then. Whether the cure
is complete remains to be seen, but the
benefit from the remedy was
unquestionable.

Mon, 24 Aug 2015, 5:00 PM - Karuppaiah Dr: Anacardium orientale
( Dual personality)
Dr. Philip M Bailey

Keynote: good versus evil

Rubric Discussed:

 'Will-contradiction of', 'feels as if he had two wills'
'He is persuaded by his evil will to do acts of violence and injustice, but is restrained by a good will'
'Delusions - sees dead persons',
'Delusions- sees devils'
'Delusions of being double'
'Imagines being persecuted'
'Lack of self-confidence'
‘Mania'
'Forgetful'

Case:
One man came to see me specifically because he felt so stressed about having to decide upon some direction in life. He had previously worked as a salesman, which he found unsatisfying, but when he came to consider the choices available to him he entered a peculiar agony of anxiety and indecision, which was very intense. His whole appearance was one of intense distress, and he talked about his difficulties in making choices as if he were being tortured. This kind of intensity of distress associated with talking about problems is seen in Aurum, but Aurum does not have the same degree of indecision, and my patient was not depressed as such. He said he had always had difficulty in making decisions, and though he was engaged to be married, he was tormented by the thought that there may be 'someone else out there' who was his real soul mate. He was a very intense man, with very serious interests, and I initially gave him Natrum Muriaticum, which did not act. He then told me that as a child he would lie awake at night praying to God not to let him be possessed. This made me realise he needed a psychotic remedy, and in view of his indecision I gave Anacardium 10M, which greatly calmed his distress, and enabled him to make some rational decisions about his future. I have had one more case where the only indication for Anacardium, apart from a few weak physicals, was this intense agony of indecision. It seems that the more integrated Anacardium person is still torn between two wills, but this takes the form of severe indecision, rather that a battle between good and evil.

Mon, 24 Aug 2015, 5:04 PM - Karuppaiah Dr: ANAC- SINGLE SYMPTOMS
MIND:
MIND - ANXIETY - morning - waking; on - bed; driving out of
MIND - ANXIETY - pursued, as if - walking, when
MIND - AWKWARD – forenoon
MIND - CARESSING - husband and child, then pushes them away; caresses
MIND - DELUSIONS - air - go into the air and busy himself; he must
MIND - DELUSIONS - calls - him, someone - with name; the absent mother or sister
MIND - DELUSIONS - child - not hers; child is
MIND - DELUSIONS - devil - whispers blasphemous words
MIND - DELUSIONS - devil - sits in his neck; devil
MIND - DELUSIONS - devil - sits in his neck; devil - prompting to offensive things
MIND - DELUSIONS - devil - speaking in one ear, prompting to murder - angel in the other ear, prompting to acts of benevolence; and an
MIND - DELUSIONS - distances; of - objects were too distant
MIND - DELUSIONS - double - being - smaller, the outer person loosely put on; the inner person being a little - get up; the inner person is urging the outer to
MIND - DELUSIONS - figures - strange figures accompany him, one to his right, the other to his left
MIND - DELUSIONS - husband; he is not her
MIND - DELUSIONS - mirror - face; seeing everybody's face in the mirror except his own
MIND - DELUSIONS - people - beside him; are - stranger; a
MIND - DELUSIONS - pursued; he was - horrid thing, by some
MIND - DELUSIONS - separated - body - spirit had separated from body
MIND - DELUSIONS - tottered - surroundings tottered
MIND - DELUSIONS - tottered - surroundings tottered - or he himself tottered
MIND - DELUSIONS - troubles - impending; troubles were - trifle would lead into great troubles; every
MIND - DELUSIONS - turn - she - was turning - left; to
MIND - DELUSIONS - voices - hearing - calling - his name
MIND - DELUSIONS - whispering to him; someone is - blasphemy
MIND - DESPAIR - work, over his
MIND - DULLNESS - afternoon - amel.
MIND - DULLNESS - excitement; from
MIND - FORGETFUL - afternoon - amel.
MIND - GESTURES, makes - perseverance, with great
MIND - IMPATIENCE - playing of children, by
MIND - IRRITABILITY - itching, from
MIND - MEMORY - loss of memory - imbecility, in
MIND - MEMORY - weakness of memory - seen; for everything what he has
MIND - MISTAKES; making - time, in - confounds - present with future
MIND - MOROSE - forgetfulness, from
MIND - MUSIC - weariness - playing piano, from
MIND - QUIET disposition - sleep, after
MIND - RESERVED - sleep, after
MIND - RESTLESSNESS - periodical - third day; every
MIND - SADNESS - delivery - after
MIND - SADNESS - quarrel with husband, after
MIND - SERIOUS, earnest - absurdities, over
MIND - SERIOUS, earnest - ludicrous things, when seeing
MIND - SPEECH - firmer, surer in afternoon than in forenoon
MIND - SPEECH - whispering - ear; as if in one's
MIND - STUPEFACTION - anxiety, with
MIND - SUSPICIOUS - walking, while
MIND - WILL - loss of will power - apoplexy, after
MIND - WILL - two wills; sensation as if he had - commanding what the other forbids; one

அனகார்டியம்

சலவை தொழிலாளிகள்
அடையாளக்குறிக்கு பயன்படுத்தும்
சேங்கொட்டை.
இம் மருந்து அரை
பைத்தியங்களுக்கு
தேவைப்படும் மருந்தாகும்.
இந்த பைத்தியத்தின் மனம்
எப்படியிருக்கும் என்றால்,
வயிறு நிறைய கல்யாண
வீட்டு பந்தியில்
சாப்பிடுவார்கள். பிறகு கை
கழுவிக்கொண்டு அடுத்த
பந்தியில்
மற்றவர்கள் உட்கார்ந்து
சாப்பிடும் போது இவரும்
உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
முன்பு சாப்பிட்ட அளவே
சாப்பிடுவார்கள். இவ்வளவு
விரைவான பசிக்கு இது
ஒன்றே மருந்து. இதனால்
சாப்பிட்டு கை கழுவியதும்,
உடனே ஜீரணம் ஆகிவிடும்.
அடுத்த வேலை சாப்பிடும்
வரை பசியோடு தான்
இருப்பார்கள். இதனால் பசியின்
வேதனையும், கொடுமையும்,
அகோர பசியும் ஏற்பட்டு
விடுவதால் உண்மையை
பொய் என்று சொல்லி பொய்
சத்தியம் செய்வதும், உணவு
கிடைக்கவில்லை என்பதால்
பொறாமை உணர்வும் வரும்.
சாபம்
வைக்கும் குணமும், கணவன்,
பிள்ளைகளை கூட நாசமாக
போ என்று மண்ணை வாரி
தூற்றுவதும்,
நெட்டி முறிப்பதும்
இவர்கள் செய்வார்கள்.
நள்ளிரவில் மூச்சி திணறி
எழுவார்கள். ANAC, GRANT, LACH.
உறுப்புகளில் கருப்பு நிற
இரத்தம் வடியும். இரட்டை,
இரட்டை எண்ணமாக
தோன்றும். அதாவது ஒருவரை
பார்த்து பேசலாமா?
வேண்டாமா,
நல்லவர்களா, கெட்டவர்களாக
இருப்பார்களா? இந்த வேலை
செய்யலாமா, அந்த வேலை
செய்யலாமா, என்று இரட்டை
இரட்டையாக எண்ணம்
தோன்றும். பெண் கடைக்கு
போனால் இரண்டு சேலை
எடுத்துக் கொண்டு (அ)
இரண்டு நகையை
எடுத்துக்கொண்டு, இரண்டு
பொருள்களை
எடுத்துக்கொண்டு, இதை
எடுப்பதா, அதை எடுப்பதா
என்று
ஒரு முடிவு எடுக்க
முடியாமல் போராடிக்
கொண்டு இருக்கும் பெண்கள்
இவர்களே. இதே போல
இரண்டில் ஒன்றை தேர்வு
செய்ய முடியாத
ஆண்களோ பெண்களோ
இவர்களே. இந்த மருந்தைக்
கொடுத்தால் ஒரு முடிவு
எடுப்பார்கள். தலைவலியோ,
வயிற்று வலியோ,எந்த
நோயாக இருந்தாலும்
சாப்பிட்டால் சரியாகிவிடும்.
என்னிடம் இரண்டு சாமி
இருக்குது, மூன்று சாமி
இருக்குது என்றும், ஒரு தோள்
பட்டையில் தேவதை
உட்கார்ந்து இருக்கிறது
என்றும், அடுத்த தோள்
பட்டையில் இராட்சஸி
உட்கார்ந்து இருக்கிறது
என்றும் கூறுவார்கள்.
பொய்யோ,
பிடிவாதமோ, தான்
சொன்னது இல்லை என்றாலும்,
இருக்கிறது என்றாலும்
அதையே சாதிப்பார்.
உருளைக் கட்டையை எடுத்து,
தொடையில் அடித்த மாதிரி
இருக்கிறதுங்க என்பார்கள்.
பேசி கொண்டு இருக்கும்
போது பாதியை மறந்து
விடுவார்கள். ஞாபக மறதிக்கு
இது தான் பெரிய மருந்து.
மலவாய் சுருங்கி அடைத்து
விடும். கொஞ்சம் மலம் வந்து
பின்பு அடைத்து கொண்டால்
இங்கு ALOE-S,
NUX-V. துன்பத்திலும், சாவு
வீட்டிலும் கூட இவர் சிரித்து
கொண்டே
இருப்பார்கள். கொலை செய்த
விட்டு கூட அசால்ட்டாக
இருப்பார்கள். மற்றொரு
வேடிக்கை என்னவென்றால்
கொலையோ, மற்ற கோரமான
செயல்களையோ, செய்து
விட்டு அங்கு
உள்ளவர்களிடம் இந்த
கொடுமையை யார் செய்தது
என்று விசாரிப்பார்கள்.
அதற்கு காரணம் அவரிடம் உள்ள
இரண்டு வித
எண்ணம் தான். அதற்கு
அடிப்படை காரணம் பசி ஒன்று
தான். எல்லா துன்பங்களுக்கும்
பசியே மூல காரணம்.
--மாதவன் சேலம்.

24 Aug 2015, 6:41 PM - Murali Castro: மரு.சிவகுமரன்!
அனகார்டியத்தை பற்றி தங்கள் அனுபவம்.........
Mon, 24 Aug 2015, 6:52 PM - Sivakumuran Dr: All doctors explained well...


Some more points


Absent mindedness with loss of memory...


A case of Double ego.


Fear of demon's

Refused to eat fears being poisoned.


Gastralgia > eating


Specifically for neurotic eczematous subjects.

Loss of memory and all explained by dr Ravi and other doctors.

If anything more I will post at free time please.
Mon, 24 Aug 2015, 6:56 PM - Murali Castro: 🙏
Mon, 24 Aug 2015, 8:02 PM - Ganesh Dr: I would say anacardium is the remedy pictured for king George IV in the oscar nominated movie based on real life event"The king's speech". Even though his doctor was quoted for unorthodox style of treatment , but they failed to show he was indeed an homeopath and he was giving homeopathic treatment. One more injustice to homeopathy.
Mon, 24 Aug 2015, 8:20 PM - Murali Castro: 👏👌

Mon, 24 Aug 2015, 9:55 PM - Ravichandaran: இலக்கயங்களில் நோய்ம்மையும் அதன் விளைவாய் மக்கள் படும் இன்னல்களும் மிகச்சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.

ஆல்பர்ட் காம்யூவின் Plague நாவல் இக்கொள்ளை நோயை நம்மால் மறக்கமுடியாத அளவிற்கு படம்பிடித்துக்காட்டும்

50களில் காச நோயென்றால் உயிர்பிழைப்பதே அரிது எனும்நிலை இருந்தது.
தாமஸ் மன் எழுதிய மேஜிக் மௌண்டன் நாவல் காசநோய் தாக்கி ஆரோக்கிய நலம் பெறும் நம்பிக்கையோடு சானட்டோரியத்தில் தங்கி யிருக்கும் துயர்ர்களின் வாழ்க்கையை நம்க்கு அருகாமையில் கொண்டுவந்துகாட்டும்

கன்னடத்தில் யூ்ஆர் அனந்த மூர்த்தி எழுதிய ஸம்ஸ்காரா நாவலில் ப்ளேக் கொள்ளை நோய் ஒரு பாத்திரமாகவே இறுதிவரை வரக்காணலாம்.

ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ஸொலித்ஸெனின் கான்சர் வார்ட் நாவல் புற்று நோயின் பன்முக ஆக்கிரமிப்பை நம்மை உணரச் செய்யும்!
ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிளிமஞ்சரோ ,முதன்முதலிலஎனக்கு காங்ரீன் நோயைக்காட்டிக்கொடுத்தது.
Mon, 24 Aug 2015, 9:57 PM - Prema Dgl Dr: The impossible cure... A beautiful introduction to homeopathy and how it cured the authors son from autism
Mon, 24 Aug 2015, 9:58 PM - Prema Dgl Dr: . Ravichandran sir... In book exhibition and stores next time..will search for these novels...
Mon, 24 Aug 2015, 10:04 PM - Ravichandaran: கேட்க மகிழச்சியாய் இருக்கிறது! நல்ல இலக்கியங்களுக்கு எப்போதும் நல்ல வாசகர்கள் கிடைப்பார்கள்!.
Mon, 24 Aug 2015, 10:22 PM - Murali Castro: மறுநினைவுப்படுத்தி
பிற நாவல்களையும்
கூறுங்கள் தோழரே..

நன்றியுடன் 🙏
Mon, 24 Aug 2015, 10:33 PM - Ravichandaran: தனிம அட்டவணையில் 3ஆவது கிடைமட்ட வரிசையில் கருப்பொருளாக அடையாளச்சிக்கல் உட்கார்ந்திருக்கிறது சங்கரன் மற்றும் ஸ்கால்ட்டன் ஸ்கீமாக்களில்
உளவியலாளர் எரிக்ஸ் எரிக்ஸனுக்கு!.
தன் சொந்த வாழ்வின் சிக்கலை ஒரு புதிய கருத்தாக்கமாக உளவியலில் உலவ விட்டார்!
தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து ஆந்திர மண்ணில் குடியேறி தன்ரடையாளத்தைத் தொலைத்து மீண்டும் தேடும் தமழ் கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக கிறது திருப்பூர் சுப்ர பாரதிமணியணின்  சுடுமணல் நாவல்
Mon, 24 Aug 2015, 10:34 PM - Ravichandaran: எரிக்ஸ்எரிக்ஸனுக்கு நன்றி சொல்ல வேண்டும்!.
Mon, 24 Aug 2015, 10:35 PM - Murali Castro: 18 மேஜிக் எண்  தனிம அட்டவணையில் வந்தது பற்றி கலந்தாய்வை எங்களுக்காக ..............
Mon, 24 Aug 2015, 10:39 PM - Ravichandaran: அன்று நேரக்குறைவால் அந்த அஜெண்டாவை எடுக்க இயலவில்லை. அடுத்த வாரம் விவாதம் தொடரும்.
18 மாஜிக் எண் வளர்ச்சிக்கட்டங்கள் குறித்துதான் விவாதம்

Mon, 24 Aug 2015, 10:42 PM - Ravichandaran: 18 மாஜிக் எண் தனிம அட்டவணை வேதியல் நியதி.
தொகுப்பாய்வில் 18 வளர்ச்சிக்கட்டங்கள் ஏன் எப்படி என்று தான் விவாதம் தோழரே!.

Mon, 24 Aug 2015, 10:41 PM - Murali Castro: தோழருக்கு நன்றி

---------------------------------------------------------------------------------------------------------
    

No comments:

Post a Comment