Tuesday, 5 January 2016

Lac remedies in practice Clinical materia medica with cases By PHILIP BAILEY



Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: Lac remedies in practice
Clinical materia medica with cases
By PHILIP BAILEY

Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran:

மிகவும் புதியதான பால் மருந்துகளை மெய்ப்பித்தவர், அமெரிக்க ஹோமியோபதியர், நான்ஸி ஹெர்ரிக். மெய்ப்பித்தலின்போது தோன்றிய குறிகளின் அடிப்படையில் இம் மருந்துகளுக்கான கருக்களையும் (தீம்கள்) கட்டமைத்திருக்கிறார.
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: பால் மருந்துகளின் நடைமுறை சிகிச்சைகளை அறிமுகப்படுத்த வேண்டி ,8 பால் மருந்துகளின் தொகுப்பாய்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளார் ஃபிலிப் பெய்லி. கார்ல் யூங் கின் உளவியல் கருத்தாக்கங்களால்மிகவும் தாக்கம் பெற்றவர் பெய்லி
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: 1940 கள் தொடங்கி, சார்ல்ஸ் வீலர், தாமஸ் பாஸ்சிரோ, வில்லியம் கட்மன் ரெஸ்க்யூ ஃபெர்னாண்டோ ஆகிய ஹோமியோ மேதைகளஃப்ராய்டிய ஒளியில் ஹோமியோ மருந்துகளை விளக்க முற்பட்டவர்கள்
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: மாறாக, உளவியலாளர் கார்ல் யூங்கின் அடிப்படைக் கோட்பாடுகளான, அனிமா, அனிமஸ் , ஆர்க்டைப்ஸ்,ஷேடோ, ஆகியவற்றின் வெளிச்சத்தில் மருந்துகளை விளக்கியவர் எட்மண்ட் விட்மாண்ட்
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: விட்மாண்ட்டின் வழியைப் பின்பற்றி, குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு, பங்களிப்புச் செய்துள்ளவர்கள் ஜேன் சிக்கெட்டி மற்றும் ஃபிலிப் எம் பெய்லி.
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: பெய்லி, ஒரு பாய்ச்சலாக, புதிய மைல்கல்லாக, 8 பால் மருந்துகளின் தொகுப்பாய்வை் கட்டமைத்திருக்கிறார் . நான்சி யைப் போலவே கருக்களை(தீம்களை) தந்திருக்கிறார்.
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: பாலையும் வாழையுமாய் இருக்கிற நவீன வாழ்க்கைக்கு மிக அருகாமையில் நம்மைக் கூட்டிச் சென்று மனித மனதின் சிக்கல்களை உணரச்செய்கிறார் . ஆண்,பெண்,மகள் உறவில் தோன்றும் முடிச்சுகள், மத்திய தர வர்க்கத்தின் நவீன ஆன்மீகப் பரவசம் சமூக ஆர்வலராய் செயல்படுதல் ,ஆண் டம்மிப்பீஸாய் குன்றிப்போன குடும்பங்கள், தாய் -குழவி இணைப்பற்றுப் போதல், இழந்த சொர்க்கம், எப்போதும் ஒரு தள்ளுமுள்ளு வாழ்க்கை என பல நவீன ஆழ்வின் கனாம்சங்களைப் பிரதிபலிக்கிறது இவரது பால்மருந்துகளின் தொகுப்பாய்வு.
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: 8 மருந்துகளாவன.
ஏற்கனவே நமக்குப்பரிச்சயமான, லாக் கானினம் மற்றும் லாக் டெஃப்
புதியதான
லாக் ஈக்வினம், லாக் லியோனினம், லாக் ஹ்யூமனம், லாக் டெல்ஃபினம், லாக் லூபினம் மற்றும் லாக் ஃபெலினம்

Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: தொகுப்பாய்வோடு கூடவே,இம்மருந்துகள், தனித்தனியாகவும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
Tue, 18 Aug 2015, 1:35 PM - Ravichandaran: ஒவ்வொரு மருந்துக்கும் துயர்ர் சரிதைகள் இணைக்கப்பட்டிருப்பது பெய்லியின் வழிகாட்டலுக்கு ஒரு நற்சான்று. இந்நூலை,
ஒருமுறையேனும் ஹோமியோ மருத்துவர்கள் வாசித்தல் பரிந்துரைக்கப்படவேண்டிய ஒன்று!.
Tue, 18 Aug 2015, 1:55 PM - Murali Castro: 🙏
Tue, 18 Aug 2015, 1:59 PM - Murali Castro: Lac Remedies in Practice: A Clinica Materia Medica with Cases:Amazon:Books - http://www.amazon.ca/Lac-Remedies-Practice-Clinica-Materia/dp/9076189277

Tue, 18 Aug 2015, 5:21 PM - Karuppaiah Dr: மரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு  மிகவும் நன்றி.
Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: லைகோபோடியத்திற்கு மிகப்பொருத்தமான ஜோடி பல்சட்டிலா தான் என கனிந்து முதிர்ந்த இந்திய ஹோமியோபதியர் மரு. ரம்ணாலால் படேல் கூறியதிலிருந்து பல்சட்டிலாவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!
மரபான ஹோமியோ இலக்கியங்களில் காட்டப்பட்டிருக்கிற பல்சட்டிலா படிம்மெனக்குக் கிட்டவில்லை் கலிகாலம் என எனக்கு நானே தேற்றிக் கொள்ளவும் இயலவில்லை
Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: பல்சட்டிலாவைக் காணவில்லையென காவல் நிலையத்திலபுகார் அளிக்க சித்தமாய் இருந்த நேரம்
Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: திடீரென புற்றீசல்கள் போல், அமெரிக்காவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும், ஒரு மருந்துக்கு மிகப் பொருத்தமான மற்றொரு மருந்தை விளக்கும் compatibility பேசும் நூல்கள் நிறைய என் கைகளில் சேகரமாயின.
Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: ஏதோ மனதிற்கு ஆறுதல்தரும் வகையில் இங்கிலாந்து ஹோமியோபதியர் பீட்டர் சாப்பலின் பல்சட்டிலா வாசிக்கக் கிடைத்ததது. கனம் நீங்கி மனம் உத்வேகம்பெற்றது.
Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: சரி! பல்சட்டிலாவை இப்போதாவது கண்டுபிடித்துவிடலாம் என ஆறுதலடைந்தேன்.வழமையான,doormat psycholgyயாக விளக்கப்படும் படமங்களே ஏகதேசமாய் கிடைத்தன. நவீன வாழ்க்கையில், பெண்ணியமறிந்த பல்சட்டிலா ஏதேனும்!. ம்ஹூம்! ஏதும் வாசிக்கக் கிடைக்கவில்லை!
Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: என்னை யோசிக்க வைத்த பீட்டர்சாப்பலின் பல்சட்டிலாபடிமத்தைக் குறைந்த வரிகளில் தருகிறேன்

Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: Pulsatilla personality
The image of the pussy cat and the barking dog both summarise pulsatilla well. As the pussy cat they love stroking,appreciation,attention and almost purr , soaking it up as a child and perhaps all their life,seeking attention by sitting in their mothers lap,especially if another sibling wants it.
They seek to be no 1 in the lap, in attention,in cuddles. Later they can manipulate for attention with their favourite comment."Do you love me"?  As the dog they can be very narrow minded ,fixed in their personality,seeking attention, fanatical,dogmatic with a one track message.
This dogmatic one track approach is founded on the insecurity of abandonment which was the formative experienceof their lives.

Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: Separation at birth, a disappearing parent, an absent father,the early death of the parent--one of these is frequently at the root.............
They want pity. Yielding and submissiveness are very common yet combined with the manipulative behaviour that often help the person get their own way.
The child clings to its parents the wife to the husband.  Being essentially stuck in a child like state they can naturally weep at the drop of a hat, and they can easily put it on.

Tue, 18 Aug 2015, 11:58 PM - Ravichandaran: As they get older they may put a hard front and hide the weeping ,but underneath it remains the same.  And they weep when angry too. , the two are frequently confused in pulsatilla.

No comments:

Post a Comment