Mon, 17 Aug 2015, 6:43 PM - Ganesh Dr: Hi all. Few doubts about carcinocinum. Is carcinocinum a misnomer. If a tissue from breast cancer can be so useful in day to day practice, what about drugs from other cancer affected tissues. Are there any medicines from other cancerous tissues. Even though cancer refers to a common pathology, each cancer is very different from each other, then Shouldn't we expect many such nosodes from different cancers. Please share your ideas.
Mon, 17 Aug 2015, 10:11 PM - Ravichandaran: கார்ஸினோஸின் என்றதும் உங்கள் விவாதத்திற்கு த் தொடர்பில்லாமல் ஒரு தகவல் என் மனவெளியை ஆக்கிரமிக்கிறது .
ஆட்டிஸம்,ADHD இரண்டிலும் அதிக்க் கவனக்குவிப்பை, சர்வ தேச வெளியில் தூண்டிய ஃப்ரென்ச் ஹோமியோபதியர் டைனஸ் ஸ்மிட்ஸின் பங்களிப்பு என் நினைவுக்கு வருகிறது.
குப்ரம்-கம்-கார்ஸினோஸின் எனும் புதிய மருந்தை அறிமுகப்படுத்தி, முன் சொன்ன இரு நோய்களிலும் துயர்ர் சரிதைகள் தந்திருக்கிறார்.
அவர் மறைந்துவிட்டாலும் அவரது பங்களிப்பு நம் மனதில் விழுதுகள் பரப்பி நிற்கும்!.
Mon, 17 Aug 2015, 10:23 PM - Murali Castro: அந்த இரு நோய்களின் துயரர்சரிதைகளையும் பிறிதொரு சமயத்தில்
பகிறுங்கள் அய்யா.
நன்றியுடன்
Mon, 17 Aug 2015, 10:33 PM - Ravichandaran: நன்றி முரளி! நான் எப்போதோ எழுதிப்போட்டதையெல்லாம் பலர் வாசிப்புக்குப் பதிவு செய்யும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Mon, 17 Aug 2015, 10:34 PM - Murali Castro: ஆசிர்வாதம்!
Mon, 17 Aug 2015, 11:07 PM - Murali Castro: <Media omitted>
Mon, 17 Aug 2015, 11:13 PM - Murali Castro: இன்றைய கலந்துரையாடலுக்கு நீங்களும் ஓர் மூலகாரணமாக (கிரியா ஊக்கியாக) இருந்துள்ளீகள்.
மேலும் தொடர்வோம் உங்களது அனுக்கிஹத்தோடு...
No comments:
Post a Comment