Wednesday 30 December 2015

The Unprejudiced Observer

Dr. Samuel Christian Frederic Hahnemann

M.D.

(1755-1843)




The unprejudiced observer – well aware of the futility of transcendental speculations which can receive no confirmation from experience – be his powers of penetration ever so great, takes note of nothing in every individual disease, except the changes in the health of the body and of the mind (morbid phenomena, accidents, symptoms) which can be perceived externally by means of the senses; that is to say, he notices only the deviations from the former healthy state of the now diseased individual, which are felt by the patient himself, remarked by those around him and observed by the physician. All these perceptible signs represent the disease in its whole extent, that is, together they form the true and only conceivable portrait of the disease.1

தன் சொந்தக் கருத்திலிருந்து துயரரை அணுகாத மருத்துவர் (The unprejudiced observer -முற்சார்வற்றநுணுகி காண்பவர் ) தமது எல்லை கடந்த ஊகங்களால் நோயைப் பற்றி உறுதி செய்ய இயலாது  என்பதைத் தன் பட்டறிவினால் உணர்ந்து விழிப்புடன் செயல் பட வேண்டும். ஒவ்வொரு தனித்தனி துயரரிடமும் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களைத்  தவிர (நோய்சார்ந்த குறிப்பிடத் தகுந்த ஒன்றுவிபத்துக்கள்,துயர்க்குறிகள்)  வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது. ஐம்புலன்களின் துணைகொண்டு வெளிப்படையாக அறியக்கூடிய இம் மாறுதல்களைத் தவிர வேறு எதையும் மருத்துவர் கவனிக்க வேண்டியதில்லை .   துயரரின் முன்பிருந்த நோயற்ற நிலைக்கும் தற்போதுள்ள நோயுற்ற நிலைக்கும் உள்ள மாறுதல்களின் விபரங்களை துயரர்அவர் அருகில் இருப்போர் ஆகியோரின் வாக்குமூலமாகவும் மற்றும் மருத்துவர் தமது கண்ணோட்டத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளவேண்டும். இந்தக் குறிப்புகளே ( Signs)  துயரின் முழுத் தன்மையையும் உண்மையான உருவத்தையும் தெரிவிப்பதாக இருக்கின்றது*.


this blog articles were copied from unprejudiced observer whatsapp group and team

No comments:

Post a Comment