Wednesday 30 December 2015

காலத்தின் உரையாடல்

Sat, 18 Jul 2015, 7:50 PM - Balasubramanian: புத்தக அறிமுகம்
காலத்தின் உரையாடல்

மருத்துவ இயல்என்னும்
தலைப்பில், தமிழக மாநில
சுகாதாரத்துறை இயக்குநராகப்
பதவி வகித்த கேப்டன் கு.பாஸ்கரன்,
சித்த மருத்துவத்தின் யோகக்கலை
நிபுணர் அசித்தர், நாகைப்
பகுதியின் இடதுசாரிக்
களப்பணியாளர் களாகவும், மக்கள்
மருத்துவர்களாகவும் வாழும்
ஹோமி யோபதியர்கள்
.ஆறுமுகம், தும்பூர்
இல.தனிக்கொடி ஆகியோரின்,
விரிவான நேர்காணல்கள்
அடங்கிய அரிய தொகுப்பு இது.
உண்மையான அறிவியல் என்பது
மக்கள்கிட்ட சென்றடையணும். அதச்
செய்யாதது அறிவியல்
கிடையாது. மக்கள் கிட்டச்
சேரும்போதுதான் அது
முழுமையான வடிவத்துக்கு
வரும். அப்படியில்லாம அது
எங்கெங்கயோ, யார் யாரோடயோ
ஆளுகைக்குள்ள /
மேலாண்மைக்குள்ள
இருக்குமானா அது அறிவியலே
இல்லஎன முழங்கும் சித்தர் மரபு
பேசும் அசித்தரின் குரல்
புயலின் வலிமையும்
எரிமலையின் ஆவேசமுமாய்க்
கனல்கிறது.
களவாடின ஒவ்வொரு
துறைக்கும் ஒரு வல்லுநர்
பெயரை நிறுவி,
மொழிபெயர்த்து, தனது என்று
காட்டிக் கொள்வது ஆரியத்தின்
வேலை (பக் - 180)
மனம் தொடர்பாக உங்களிடம் பேச
வருகிறவர்கள் எல்லோருமே
உங்களை ஏமாற்ற வருகிறார்கள்
பக் - 182
எது ஒன்றையும்
திரும்பத்திரும்ப நினைப்பது,
ஒலிப்பது நம் இளைஞர்களைப்
பேடிகளாக்கக், காயடிக்கச்
செய்கிற வேலை (பக் - 185)
இயற்கையைப்
புரிந்துகொள்வதைத்தான் இயற்
கையை வெல்வது என்று
சொன்னார்கள். அதைச் சீர்கெட
வைத்து, அழித்து, முரணாகப்
பயன்படுத்துவது வெல்வது அல்ல.
அப்படி எந்த வகையிலும்
இயற்கையை வெல்ல முடியாது.
அதன் எதிர்வினைகளை நாம்
சந்திக்க வேண்டி யிருக்கும் (பக் -
188)
வழிவழியாய்ப்
பலதலைமுறைகளாய் நடை
முறையில் உள்ளவை வழக்கம். நம்
வாழ் நாளுக்குள் பழகும்
நடைமுறைகள் பழக்கம். வழக்கங்கள்
பண்பாடு. பழக்கங்கள் நாகரிகம்என
அசித்தர் ஆழ்ந்த தத்துவத்தை எளிய
சொற்களில்
விளக்கிவிடும்போது பண்பாட்டு
மானுடவியலின் ஒளி கசிகிறது.
மக்கள் இலக்கியத்தின்
முன்னோடிகள் சித்தர்கள் தான்
என உரத்துக் கூறும் அசித்தரின்
நேர்காணல் யோகக் கலை, சித்தர்
மரபு, சித்தர் பாடல்கள், தமிழர்
தத்துவம், ஆரியச்சதி என விரிந்து
பரவுகிற அதிசய மொழிப்புலம்.
ஹோமியோபதியர்கள்
.ஆறுமுகம், இல.தனிக்
கொடியின் விரிந்த
நேர்காணல்கள் வணிகமய,
நிறுவனமய, மக்கள் விரோத
அலோபதிக்கு எதிரான
தத்துவார்த்த ஆயுதங்கள்.
அரசியல்ல சமூகத்துல எப்படி நல்ல
சக்திகள் சிறுபான்மையா
இருக்குதோ, அப்படி
வைத்தியத்திலயும்
ஹோமியோபதியர்கள்
குடும்பத்துலயே
சிறுபான்மையா இருக்கிற
நிலை (பக் - 219)
உடல், மனம் மட்டுமல்ல. அதத்
தாண்டியும் செல்ல வேண்டிய
முழுமை ஒன்றிருக்கிறது - எனச்
சூழலையும் சேர்த்துப் பார்க்கச்
சொல்கிற இல.தனிக்கொடியின்
பார்வை அபூர்வமானது.
எதயும் எதுக்குள்ளயும்
குறுக்கிவிடக்கூடாதுஎன்னும்
அவரது விசாலப் பார்வை
வியப்பை விதைக்கிறது.
பரிபூரணம்னு எதயும் சொல்ல
முடியாது. எல்லா முறைகளும்
ஒரு எல்லைக்கு உட்பட்டவைதான்
(பக் - 228) இத்தெளிவு
மகத்தானது.
குறுக்கு வழிகளுக்கும்,
சோம்பேறிகளுக்கும்
ஹோமியோபதியில் இடமே
இல்லை - என ஹானிமனை
மேற்கோள் காட்டி தனிக்கொடி
பேசும்போது மாற்று
மருத்துவம் மீது மரியாதை
பிறக்கிறது.
இவ்வாறு...
அறிவுப்பரவல், அனுபவசாரம்,
பன்முகப் பார்வை என விரியும்
இக்காலத்தின் உரையாடலைத்
தொகுத்த நேர்காணலாளர்
பாவெல் - சூரியன்
பாராட்டுக்குரியவர்.
அழகிய வடிவத்தில், தரமான
அச்சில் சிறப்பாக வெளியிட்டுள்ள
தமிழ்க்கூடம் பதிப்பாசிரியர்
எஸ்.இராஜகுமாரன் ஒரு
விளிம்புநிலை வரலாற்று
ஆவணத்தைப் பதிப்பித்துப் புதிய
வரலாறு படைத்துள்ளார்.
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
காலத்தின் உரையாடல்
(நேர்காணல் தொகுப்பு)
பாவெல் சூரியன்
தமிழ்க்கூடம் பதிப்பகம்
தி.நகர், சென்னை - 600 017
விலை : ரூ. 110.00
-Kaliamoorthi.

Sun, 19 Jul 2015, 6:47 AM - Murali Castro: தினம் ஒரு ஆர்கனான் மணிமொழி-3
§ 3
If the physician clearly perceives what is to be cured in
diseases, that is to say, in every individual case of
disease (knowledge of disease, indication), if he clearly
perceives what is curative in medicines, that is to say,
in each individual medicine (knowledge of medical
powers), and if he knows how to adapt, according to
clearly defined principles, what is curative in medicines
to what he has discovered to be undoubtedly morbid in
the patient, so that the recovery must ensue - to adapt
it, as well in respect to the suitability of the medicine
most appropriate according to its mode of action to the
case before him (choice of the remedy, the medicine
indicated), as also in respect to the exact mode of
preparation and quantity of it required (proper dose),
and the proper period for repeating the dose; - if, finally,
he knows the obstacles to recovery in each case and is
aware how to remove them, so that the restoration may
be permanent, then he understands how to treat
judiciously and rationally, and he is a true practitioner of
the healing art.
ஒவ்வொரு நோயிலும் என்னென்ன
கோளாறுகளுக்கு மருத்துவம்
செய்ய வேண்டும்? (நோய் பற்றிய
அறிவு, அது சுட்டிகாட்டும்
குறிகள் ) ஒவ்வொரு மருந்திலும்
என்னென்ன கோளாறுகளை நீக்கும்
சக்தி இருக்கிறது? (மருந்துகளின்
ஆற்றல் பற்றிய அறிவு) இவற்றை
பற்றிய அறிவு ஒரு மருத்துவரிடம்
இருந்தால் நோயாளியின், உடலில்
மறைந்திருக்கும் நோயை தெளிவாக
தெரிந்து கொண்டு
வரையறுக்கப்பட்டுள்ள
விதிமுறைகளின் அடிப்படையில்,
சந்தேகத்திருக்கு இடம் இல்லாமல்
மருந்து தேர்ந்தெடுக்க
இயலும். அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளில்
சிகிச்சைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட நோயைப் போக்க எது
சரியான மருந்து ? அம்மருந்தை
எப்படித் தயாரிப்பது ? எந்த அளவில் ,
எவ்வளவு வேளைகள் , எந்தந்த
நேரங்களில் கொடுப்பது ?
இவற்றைத்தவிர ஒவ்வொரு
நோயிலும் குணம் ஏற்படுவதைத்
தடை செய்யக் கூடியவை எவை?
அத்தடைகளை நீக்கி நிரந்தர குணம்
ஏற்படும்படிச் செய்வது எப்படி?
இத்தகைய எல்லா விபரங்களையும்
அந்த மருத்துவர் பெற்றிந்தால்
நலத்தை மீட்பது நிரந்தரமாக
இருக்கும். அவர் தான் நலமாக்கல்
கலையை அறிந்த உண்மையான
மருத்துவராவார்.
Dr.Karuppaiah.

Sun, 19 Jul 2015, 6:55 AM - Sivakumuran Dr: 🍃Homoeopathy At Its Best In Psychiatric Cases-

🍂Last year,  I got this wonderful oppurtunity to work on a case dealing with psychiatric disorder.

😣👵Mother in an anxious state came to my clinic one evening carrying her son of 3 & ½ years. She started narrating symptoms something strange & unpredictable. Mother complained, that her son of 3 & ½ years has a friend named Yogeshwari. He talks to her friend Yogeshwari at night outside his home, also on phone. He is addicted to her friend which is senior then the pt, that is his son.

I was wandering , then what was the problem. I asked patient, its just common in children, if child likes anyone, they are clinging to their loved ones.

👵Mother of pt said, “Madam, my son talks to a girl named Yogeshwari; which is not in existence. There is no as such girl named Yogeshwari in our society, nor in our relatives, neither in his playschool”.

😣😳These words of Pts Mother gave me restless feeling at that instance,& I was shocked to hear this stuff.

I procedded further. Tel me more about patient habit & behaviour..?

👵Mother replied,” My son talks to someone at night, & tells that I am talking to my good friend Yogeshwari. He usually picks up the cellphone & dials number 678 & talks , Yogeshewari where are you, please come I am waiting for you. He waits outside of home at night for her. He buys different gifts for her, he says my Yogeshwari is my good friend.”
In any festival or occasion he waits on door for Yogeshwari. In front of relatives he says, Mom still Yogeshwari has not come. Lets go out to search her.Or let me ring her.

Here I got the exact situation. I asked , tel me more about patients bahviour.?!

👵Mother said we have taken him to Psychiatrist & Doctor saying we patient is insane,schizophrenic; so we need to start psychiatric Rx for him.

 Later Doctor said, if he doesnot responds to medicine, he must be kept under observation in hospital.

👵Tel me Madam, should I keep my child in mental asylum? Is this his age to be kept under observation? Is this the technology of 21st century, that children should be kept in mental asylum for observation?

👍 I just took patient in confidence, that no need of giving any Psychiatry Rx to patient. Hw will be well within few months.
For that you & your family has to co-operate me & my Pathy too.

📝So please provide me some more information about your son, about his behaviour,hbits, life style....?!

👵Mother said, my son is very active & matured. He knows all things in advance. Like he never cries whenever I go to work. He understands that I work for money. After going home from work, he offers me water & plays with me. He plays with me very well. He listens to only me. He is attached very well to me (mother). Whenever I am at home in simple look, he brings my make up box & start applying makeup on my face. He is so attracted to me that he understands my mood swings. Whenever I am sad, he asks me Mom why are you sad today & vice versa.

He says to everyone, My Mom is good, and right. No one should point at my mom. If mom says this is east, all should believe in it.
He is talkative & always asks different questions to all family members.

  I asked further tel me about his food habits , thirst & life style,thermals...?!

👵Mother said he likes sweets more. He eats all , never complains for anything. Thirst is  very less. Rarely he drinks water. I think only a cup of water, that too if I given. He never asks for water.
But problem is he sleep for hours & hours . He has excessive sleep. He wakes at 7 am , goes to play school from 10 am to 12 noon. At 2pm he sleeps , & if not awakend he wakes up directly next morning. He has excessive sleep.

Patient doesnot take any covering on body at night. Needs fan all time. Likes to bath with cold water.

I asked about some information of Mother behaviour during pregnancy……..!?

👵Mother said , mrriage 👫is intercast, no support from guyfamily. So we married against will of family. Seen poverty after marriage. Work in beauty parlour day & night during pregnancy too. Days were hard.

I asked in all such situations, tell me your feeling during your pregnancy state ?!

👵Mother narrated I felt very lonely during my pregnancy. I use to communicate to different people in beauy parlour to feel happy. But I was having this lonely🙇 feeling all throughout my pregnancy.

📋Here was the detail case… I was upset actually after hearing the case, as I had given words to patient , that her son will be alright. But after consultation,actually the situation horrified me. As the first feeling was whether it must be some Bhoot or Ghost issue....😳

I gave Sac Lac to patient & said her to come after 4 days.
I worked on case in detail, repertorized it.

The leading remedies were:
Lach,Pulsa,Sulphur,Phos.

I decided to give Lach 200 single dose with some psychotherapy advice.

📚Advice as :
1.Everyone in family should silently hear & attend the patient whenever he talks about that girl, no one should shout, yell at him, listen him patiently & do not give any reaction. Just hear as in a causal approach.
2. When patient forgets about that girl for some time, don’t remind him about that girl & no topic of that girl should be at home in front of him.
3. Patient should be given more time by his mother.

I adviced to family about above precautions & given Lach 200 single dose.

📋FollowUp:
After 1 month Mother says, he reminds of that girl , but incidences are less. He developed fever for 2 times in a month. Now he has started playing more outside with his society friends. But sleep is as it is.
I repeated Lach 1M st.

Every follow up Mother said patient has improved, but still he reminds about that girl occassionally.

For few months patient was repeated Lach 1M as per need

📒After 8 months patient is settled well, donot reminds of that girl, plays well with his friends, sleep has reduced. And main part which was noticed, attachment with mother was also reduced.

Finally case settled in 8 months. Further planning to give Tub 200 single dose as antimiasmatic.

📝Thus,
Just few small Homeopathic pills saved that boy from being in mental aslyum.

🍃Homeopathic Lachesis proved, of course, a boon to his life…!
Sun, 19 Jul 2015, 6:56 AM - Sivakumuran Dr: <Media omitted>
Sun, 19 Jul 2015, 6:58 AM - Jeyachandran Aproch: <Media omitted>
Sun, 19 Jul 2015, 6:58 AM - Jeyachandran Aproch: 🍃Homoeopathy At Its Best In Psychiatric Cases-

Sun, 19 Jul 2015, 10:03 PM - Balasubramanian: 

மரு. . கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்
தோற்றம்: 01-01-1800
மறைவு: 23-06-1880
உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலப்
புத்தாண்டைக் கொண்டாடும் பொழுது
ஒவ்வொரு ஹோமியோபதியருக்கும்
நினைவுக்கு வருவது மாபெரும்
மருத்துவர் ஹெர்ரிங் அவர்கள் தான்.
ஆம் ! 19 ஆம் நூற்றாண்டில் ,
அமெரிக்காவில் ஹோமியோபதியை
முழுவீச்சில் செயல் படுத்தியதால்
"அமெரிக்க ஹோமியோ மருத்துவத்தின்
தந்தை " என்று இவர்
.அழைக்கப்படுகிறார் . இவர்
ஹோமியோபதிக்கு வந்தது மிகவும்
சுவாரசியமான கதை.
ஹெர்ரிங் தமது 17 வது வயதில்
மருத்துவம் பயிலுவதற்காக " சர்சிகல்
அகாடமி அப் டிரிஸ்டன்இல் சேர்ந்து
படிப்பு முடிந்தவுடன் கி பி. 1820 இல்
லீப்சிக் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.
அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர்
பிரபல மருத்துவ சிகிச்சை நிபுணர்
மரு . ஹென்ரிச் ராபி . இவர் மாமேதை
ஹானிமனுக்கும் அவரின்
கண்டுபிடிப்பான ஹோமியோபதிக்கும்
கடுமையான எதிரியாகத் திகழ்ந்தவர்.
கி பி. 1821 இல் மாமேதை ஹானிமன்
ஹோமியோபதியை தீவிரமாக
செயல்படுத்திக் கொண்டிருக்கும்
போது அதற்கு இணையாக
கடுமையான எதிர்ப்பும்
வலுத்திருந்தது . லீப்சிக் நகரின் பிரபல
பத்திரிக்கையாளர் திரு . பாம் கார்ட்னர்
( C.BAUMGARTNER) ஹோமியோபதியை
ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் ஒரு
புத்தகம் எழுதுமாறு மரு ராபியை.
அணுகினார். அவருக்கு நேரம் இல்லாத
காரணத்தால் அப்பணியை அவரின் சிறந்த
மாணவரான ஹெர்ரிங் வசம்
ஒப்படைத்தார். மகிழ்ச்சியுடன்
அப்பணியை ஏற்றுக்கொண்ட ஹெர்ரிங் ,
ஒன்றைப்பற்றி விமர்சிக்கும் முன்பு
அதைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இருக்க
வேண்டும் என்ற தமக்கே உரிய சிறப்பு
குணத்திற்கு இணங்க ஹோமியோபதி
செயல்படும் விதம் பற்றியும் அதன்
தத்துவார்த்த பின்னணி பற்றியும் கற்க
ஆரம்பித்தார்.
மாமேதை ஹானிமனின்
கட்டுரைகளையும் , மருந்து
நிருபணங்களையும் சேகரித்து
நுணுக்கமாக ஆராய்ந்தார் . சின்கோனா
‏( CHINA ) மருந்தினை உட்கொண்டு
மறுபடியும் நிருபணம் செய்து
ஹானிமனின் பரிசோதனை சரிதான்
என்று உறுதியும் செய்தார்.
ஹோமியோபதியின் மேல் அவருக்கு
திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
ஹோமியோபதிக்கு எதிராக
எழுதுவதற்கு எந்தக் கருதும் இல்லாமல்
போய்விட்டது . இத்தருணத்தில் ஹெர்ரிங்
அவர்களின் நம்பிக்கையை
வலுப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சி
நடந்தது .
கி .பி. 1824 இல் ஹெர்ரிங் ஒரு சவத்தை
அறுத்து பரிசோதனை செய்த பொழுது
அவரது வலது கை கட்டைவிரலில் காயம்
ஏற்பட்டு, பின்னர் சீழ்பிடித்து
கடுமையான புண்ணாக மாறிவிட்டது.
அவரது காயத்தைப் போக்கும் ஆற்றல் எந்த
பாரம்பரிய மருந்திற்கும் ‏( அலோபதி ‏)
இல்லாமல் போய்விட்டது. அவரது
கட்டைவிரலை எடுக்க வேண்டிய நிலை.
அச்சமயத்தில் ஹானிமனின்
மாணவர்களில் ஒருவரான மரு . கும்மர்.
( kummer) ஹெரிங்கை பரிசோதித்து
சரியான ஹோமியோபதி மருந்தான
ஆர்சனிகம் ஆல்பத்தை கொடுத்தார் . சில
வேலை மருந்து உட்கொண்ட பின்னர்
காயம் முழுமையாக நலமாகி
குணமடைந்தார் . அவரது கட்டைவிரல்
.காப்பாற்றப்பட்டது
இந்நிகழ்ச்சி ஹெர்ரிங் அவர்களுக்கு
மிகப்பெரிய ஆச்சரியத்தையும்,
ஹோமியோபதியின் மீது ஆர்வத்தையும்
ஏற்படுத்தியது . உடனடியாக தான்
ஹோமியோபதிக்கு மாறிவிட்டதாக
அறிவித்தார் . .பி.கி 1826 இல் லீப்சிக்
பல்கலைகழகத்தில் மருத்துவப் பட்டம்
பெறும்போது அவர் சமர்பித்த "
எதிர்காலத்திற்கான மருந்துகள் "( On the
medicine of the future) என்ற ஆய்வுக் கட்டுரை
ஹெர்ரிங் ஹோமியோபதிக்கு
முழுமையாக மாறிவிட்டதை உறுதி
செய்தது. அதன் பின்னர் நடந்தவைகளை
உலகமே அறியும் . !ஆம் லாச்சசிஸ்
தொடங்கி காந்தாரிஸ், கோல்சிகம்,
மெசீரியம், சோரினம், ஆபிஸ், ஜெல்சீமியம்
போன்ற 72 மருந்துகளை நிருபணம்
செய்தார் மரு.ஹெர்ரிங்.
கி.பி. 1833 இல் அமெரிக்கா சென்று
அங்கே பிலடெல்பியாவில் தங்கினார்.
கி.பி.1848 இல் " ஹானிமன் மருத்துவக்
கல்லூரி"யை தொடங்கி தமது மருத்துவ
சேவையினை தொடர்ந்தார்.
இக்கல்லூரியே உலகம் முழுவதுமுள்ள
ஹோமியோபதி மருத்துவ
கல்லூரிகளில் மிகச் சிறந்தது என்று
இன்று வரை கருதப்படுகின்றது.
ஹெர்ரிங் மற்றும் அவரது மாணவர்களும்
சேர்ந்து ஆண்டிற்கு 50000 துயரர்களை
நலமடைய செய்ததோடு மட்டுமல்லாமல்
3500 ஹோமியோபதியர்களையும்
உருக்காகினார்கள். மரு. ஹெர்ரிங்
தமது அனுபவங்களையும் ,
மருந்துகளையும் " வழிகாட்டும்
குறிகள் " என்ற தலைப்பில் (Guiding
Symptoms) பதிவு செய்ய ஆரம்பித்தார்.
அவை, " மருந்துகாண் ஏட்டின்
வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில்
இரண்டு தொகுதிகள் கி.பி. 1879 இல்
வெளிவந்தன. மற்ற எட்டு தொகுதிகளும்
அவரது மாணவர்களால் கி.பி.1891 இல்
அவரது மறைவிற்குப் பிறகே
வெளியிடப்பட்டன.
ஹெர்ரிங் மிகவும் நேர்மையான
குணத்திற்குக் சொந்தக்காரர் . தமது
கடமையில் சரியாக இருக்கவேண்டும்
என்று நினைத்தவர். கி.பி. 1880 இல்
அதாவது 23/06//1880 ந் தேதி தான்
இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு
முன்பு வரை கொட்டும் பனியில் ஒரு
இதய நோயாளியை பார்த்துவிட்டு
வந்து இரவு பத்து மணிக்கு மேல்
இறந்தார் எனபது நெஞ்சை
நெகிழச்செய்யும் செய்தி. இத்தகைய
மகத்தான பணியினை செய்த
மரு.ஹெர்ரிங் அவர்களுக்கு
ஹோமியோபதி உலகம் என்ரெண்டும்
நன்றிக்கடன் பட்டுள்ளது.
அவருக்குமட்டுமல்ல. அவரை
ஹோமியோபதிக்கு தாரை வார்த்த
மரு.ராபிக்கும் சேர்த்துதான்.
màñithanalam.in

No comments:

Post a Comment