Wednesday 30 December 2015

1 Aug 2015 தினம் ஒரு ஆர்கனான் மணிமொழி § 11





Sat, 1 Aug 2015, 5:27 AM - Murali Castro: தினம் ஒரு ஆர்கனான் மணிமொழி § 11
அடிக்குறிப்பு 2 பாரா-4

It is not in the corporal atoms of these highly
dynamized medicines, nor their physical or
mathematical surfaces (with which the higheru energies
of the dynamized medicines are being interpreted but
vainly as still sufficiently material) that the medicinal
energy is found. Moreun likely, there lies invisible in the
moistened globule or in its solution, an unveiled,
liberated, specific, medicinal force contained in the
medicinal substance which acts dynamically by contact
with the living animal fibre upon the whole  organism
(without communicating to it anything material however
highly attenuated) and acts more strongly the more free
and more immaterial the energy has become through
the dynamization.H

மிக உயர்ந்த வகையில் வீரியப்படுத்தப்பட்ட
மருந்தின் ஆற்றல் அம்மருந்துகளின்
பருப்பொருள் அணுக்களிலோ, இல்லை
அவற்றின் பௌதிக அமைப்பிலோ
அல்லது கணக்கிட்டுத் தெரிந்து
கொள்ளும் வகையிலோ (பெரிதும்
இயக்கப்படுத்தப்பட்ட மருந்துகளின்
உயர்வான ஆற்றல்கள் இன்னும்
போதுமான அளவில்
அப்பருப்பொருள்களில் இருப்பதாகக்
கருதிக் கொண்டுh அவை வீணாக
மதிப்பிடப்படுகிறது.)
காணப்படுவதில்லை. மருந்து கலக்கப்பட்ட
சக்கரை உருண்டையிலும் அல்லது
மருந்துக் கரைசலிலும் கண்ணுக்குப்
புலப்படாத வகையில் உள்ள
அம்மருந்துகளின் ஆற்றல் தடையேதும்
இல்லாமல் திரை விலக்கப்பட்டதாகவும,
சுதந்திரமாகவும், குறிப்பாகவும்
உயிர்வாழும் மனிதர்களின் நரம்புத்
திரள்களுடன் தொடர்பு கொண்டு இயக்க
நிலையில் செயலாற்றுகிறது என்பதே
மிகச் சரியானதாகும். இவ்வாறு, அந்த
ஆற்றல் மிகவும் வலிமையாகவும் , மிகச்
சுலபமாகவும் , பருப்பொருள் தன்மை
சிறிதும் இல்லாத நிலையிலும்
சிறப்பாக செயல்படுவதற்கு அதன்
வீரியபடுத்தும் முறையே
காரணமாகின்றது.
(அடிக்குறிப்பு தொடரும்).
Dr.Karuppaiah .

Sat, 1 Aug 2015, 7:08 AM - Sivakumuran Dr: Homeopathy in nutshell:

 Life force and material organism form an indivisible whole (living organism)
 Improper Handling of  body and mind
(Imaginations) affects life force,
And makes mistunement of the life force.
It leads to complex perceptible symptoms.
  
(Totality of symptoms the sole indicator in choosing a remedy)

By dynamic impingement upon life force (similimum) tuning persons condition.(Cure) 
Sustainer of health $4 (homeopath) should remove all the causes.


By doctor sivakumaran 


Sun, 2 Aug 2015, 4:24 AM - Murali Castro: தினம் ஒரு மணிமொழி  § 11
அடிக்குறிப்பு2 பாரா -5

Is it then so utterly impossible for our age celebrated for
its wealth in clear thinkers to think of dynamic energy
as something non-corporeal, since we see daily
phenomena which cannot be explained in any other
manner? If one looks upon something nauseous and
becomes inclined to vomit, did a material emetic come
into his stomach which compels him to this anti-
peristaltic movement? Was it not solely the dynamic
effect of the nauseating aspect upon his imagination?
And if one raises his arm, does it occur through a
material visible instrument? a lever? Is it not solely the
conceptual dynamic energy of his will which raises it?


தெளிவான சிந்தனைக்கு புகழ் பெற்ற
இக்காலத்தில் , நாம் தினமும் தெரிந்து
கொள்ளக்கூடியவற்றிற்கு சரியான
விளக்கம் கூற முடியாதபோது , உடல்
நிலைக்கு அப்பாற்பட்டு இயக்க ஆற்றல்
இருக்கிறது என்று எண்ணுவதை
சிறிதும் பொருந்தாது என்று கூற
முடியுமா? . குமட்டலை ஏற்படுத்தும்
ஒரு பொருளை கண்ட உடனே ஒருவர்
வாந்தி எடுத்து விடுவார் என்றால் ,
வாந்தியை உண்டாகும் அப்பொருள் அவர்
வயிற்றுக்குள் புகுந்து அவர்
குடல்தசையில் எதிர்நிலையான
அசைவு இயக்கத்தை ஏற்படுத்தி வாந்தி
எடுக்குமாறு கட்டாயப்படுத்தியது
என்பதாகுமா?. அவர் மனதில்
உருவகப்படுத்திக்கொண்ட
அப்பொருளின் வாந்தியை ஏற்படுத்தும்
தன்மையினால் உருவான இயக்க
நிலைப்பட்ட உணர்வே வாந்தி உருவாகக்
காரணமாக அமைந்தது என்பதுதானே
உண்மை?. ஒருவர் தமது கையை
உயர்த்துகிறார் என்றால் அது கண்ணால்
காணக் கூடிய பருப்பொருள் அல்லது
நெம்புகோல் மூலம் தான் நடைபெற்றது
என்பதாகுமா? . அவரின் விருப்பப்படி
கருத்தளவாக அமைந்த இயக்கநிலை
ஆற்றலே அவர் கையை உயர்த்துவதற்குக்
காரணமானது என்பது தானே உண்மை?.
Dr.Karuppaiah.


Sun, 2 Aug 2015, 12:53 PM - Karthi Kanagaraj. Dr: தினம் ஒரு மணிமொழி  § 11
அடிக்குறிப்பு2 பாரா -5

Is it then so utterly impossible for our age celebrated for
its wealth in clear thinkers to think of dynamic energy
as something non-corporeal, since we see daily
phenomena which cannot be explained in any other
manner? If one looks upon something nauseous and
becomes inclined to vomit, did a material emetic come
into his stomach which compels him to this anti-
peristaltic movement? Was it not solely the dynamic
effect of the nauseating aspect upon his imagination?
And if one raises his arm, does it occur through a
material visible instrument? a lever? Is it not solely the
conceptual dynamic energy of his will which raises it?


தெளிவான சிந்தனைக்கு புகழ் பெற்ற
இக்காலத்தில் , நாம் தினமும் தெரிந்து
கொள்ளக்கூடியவற்றிற்கு சரியான
விளக்கம் கூற முடியாதபோது , உடல்
நிலைக்கு அப்பாற்பட்டு இயக்க ஆற்றல்
இருக்கிறது என்று எண்ணுவதை
சிறிதும் பொருந்தாது என்று கூற
முடியுமா? . குமட்டலை ஏற்படுத்தும்
ஒரு பொருளை கண்ட உடனே ஒருவர்
வாந்தி எடுத்து விடுவார் என்றால் ,
வாந்தியை உண்டாகும் அப்பொருள் அவர்
வயிற்றுக்குள் புகுந்து அவர்
குடல்தசையில் எதிர்நிலையான
அசைவு இயக்கத்தை ஏற்படுத்தி வாந்தி
எடுக்குமாறு கட்டாயப்படுத்தியது
என்பதாகுமா?. அவர் மனதில்
உருவகப்படுத்திக்கொண்ட
அப்பொருளின் வாந்தியை ஏற்படுத்தும்
தன்மையினால் உருவான இயக்க
நிலைப்பட்ட உணர்வே வாந்தி உருவாகக்
காரணமாக அமைந்தது என்பதுதானே
உண்மை?. ஒருவர் தமது கையை
உயர்த்துகிறார் என்றால் அது கண்ணால்
காணக் கூடிய பருப்பொருள் அல்லது
நெம்புகோல் மூலம் தான் நடைபெற்றது
என்பதாகுமா? . அவரின் விருப்பப்படி
கருத்தளவாக அமைந்த இயக்கநிலை
ஆற்றலே அவர் கையை உயர்த்துவதற்குக்
காரணமானது என்பது தானே உண்மை?.
Dr.Karuppaiah.



No comments:

Post a Comment