Wednesday 30 December 2015

A case of acute allergic dermatitis. DELUSION DISCUSSION, APHORISM11 FOOTNOTES




Tue, 28 Jul 2015, 11:53 AM - Arulmanickam: A case of acute allergic dermatitis
கால் கட்டை விரலில் ஒரு மாதமாக தோள் உரியிது, தண்ணியா வருது, அதுல potassium permanganate போட சொன்னங்க சரி ஆகும் என்று, அதிகமாயிட்டு .saibol போட்டேன் புண் ஆரல, வலிக்குது. முதுகு வலி காலை எமுந்தவுடன் இருக்கு; chapel போட்டதால் பட்டுபட்டு அதிகமாயிட்டு, முன்னாடி சின்னதான் இருந்து இப்ப 2 நாள அதிகமாயிட்டு தேங்காய் எண்ணெய் தான் போட்டுகிட்டு இருக்கேன். வலி அதிகமா இருந்தால் என் பையனுடைய ointment  போட்ட பிறகு நேற்று வலி பரவயில்லை.
Rx
Medicine given
After medicine With 10 minute pain better.
After 1 week discharges more in that area, pain reduced.
Slowly the eruption healed completely. Back pain also better.

Tue, 28 Jul 2015, 12:36 PM - Balasubramanian: Sir super! 👏👍👌
 acute  case la  spot result is rare in our practice.
Sir please tell what the remedy?
how to arrived the Remedy,  given potency & repetition?

Tue, 28 Jul 2015, 8:29 PM - RAGHAVAN Rare Remedy: A Delution is a belief that is clearly false and that indicates an abnormality in the affected person's content of thought. A person with a Delution will hold firmly to the belief regardless of evidence to the contrary
Tue, 28 Jul 2015, 8:29 PM - RAGHAVAN Rare Remedy: Hallucinations -These are abnormal sensations felt by the patient himself without any external stimulus

Illusion - misinterpretation false perception of a real sensory stimulus. (Example: a person fear a rope to be a snake
Tue, 28 Jul 2015, 8:36 PM - Sivakumuran Dr: 👌💐
Tue, 28 Jul 2015, 8:46 PM - RAGHAVAN Rare Remedy: What mind ?
Tue, 28 Jul 2015, 10:09 PM - Karuppaiah Dr: Dear Ragavan!
Delusion , hallucination, imagination, illusion are grouped under the rubric "Delusion" only in almost all repertories except "Knerr".

Knerr,  differenciate " imagination " separately.

Can you explain something about it.


Wed, 29 Jul 2015, 7:32 AM - Murali Castro: தினம் ஒரு ஆர்கனான் மணிமொழி $ 11
Foot Note:1 Materia peccans!
Foot Note:2
  Para 1 
What is dynamic influence, - dynamic
power? Our earth, by virtue of a hidden invisible energy,
carries the moon around her in twenty-eight days and
several hours, and the moon alternately, in definite fixed
hours (deducting certain differences which occur with
the full and new moon) raises our northern seas to
flood tide and again correspondingly lowers them to
ebb. Apparently this takes place not through material
agencies, not through mechanical contrivances, as are
used for products of human labor; and so we see
numerous other events about us as results of the action
of one substance on another substance without being
able to recognize a sensible connection between cause
and effect. Only the cultured, practiced in comparison
and deduction, can form for himself a kind of supra-
sensual idea sufficient to keep all that is material or
mechanical in his thoughts from such concepts. He calls
such effects dynamic, virtual, that is, such as result
from absolute, specific, pure energy and action of the
one substance upon the other substance.

Para 2
For instance, the dynamic effect of the sick-making
influences upon healthy man, as well as the dynamic
energy of the medicines upon the principle of life in the
restoration of health is nothing else than infection and
so not in any way material, not in any way mechanical.
Just as the energy of a magnet attracting a piece of
iron or steel is not material, not mechanical. One sees
that the piece of iron is attracted by one pole of the
magnet, but how it is done is not seen. This invisible
energy of the magnet does not require mechanical
(material) auxiliary means, hook or lever, to attract the
iron. The magnet draws to itself and this acts upon the
piece of iron or upon a steel needle by means of a
purely immaterial invisible, conceptual, inherent energy,
that is, dynamically, and communicates to the steel
needle the magnetic energy equally invisibly
(dynamically). The steel needle becomes itself magnetic,
even at a distance when the magnet does not touch it,
and magnetizes other steel needles with the same
magnetic property (dynamically) with which it had been
endowered previously by the magnetic rod, just as a
child with small-pox or measles communicates to a
near, untouched healthy child in an invisible manner
(dynamically) the small-pox or measles, that is, infects
it at a distance without anything material from the
infective child going or capable of going to the one to
be infected. A purely specific conceptual influence
communicated to the near child small-pox or measles in
the same way as the magnet communicated to the near
needle the magnetic property.

அடிக்குறிப்பு-1 : நச்சு
நோய்ப்பொருள்கள்.

அடிக்குறிப்பு-2 :
பாரா 1
 இயக்கம் சார்ந்த செயல்
விளைவு (Dynamic influence) அல்லது
இயக்கஆற்றல் (Dynamic power) என்பது என்ன?.
நமது பூமியானது, கண்ணிற்குப்
புலப்படாத வகையில் அதற்குள்
மறைந்து கிடக்கும் ஆற்றலால்
இருபத்தெட்டு நாட்களிலும் மற்றும் சில
மணி நேரங்களிலும் பூமியையை
தன்னைச் சுற்றி சுழலுமாறு
செய்கிறது. நிலவும் மாறி மாறி
குறிப்பிட்ட நேரங்களில் ( முழுநிலவு
,அமாவாசையின் போது ஏற்படும் சில
வேறுபாடுகளுக்கு ஏற்ப சில மணி
நேரத்தைக் குறைத்துக் கொள்ள
நீண்டும் ) வடக்குப் பகுதி கடலை
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு
பொங்குமாறும் , அலைகளை
ஏற்படுத்தியும் மற்றும் அதற்கேற்ற
அளவிற்குத் தணியுமாறும்(Ebb=
எழுச்சி தணிவு) செய்கிறது. இத்
தோற்றமானது மனித உழைப்பிற்கு
பயன்படும் பருப்பொருள் ஆற்றலாலோ ,
இயந்திரபாணியான ஆற்றலாலோ
நிகழவில்லை என்பது கண்கூடாக
அறியத்தக்கதே. இவ்வாறே ஒரு
பொருளின் மீது மற்றொரு பொருள்
உண்டாக்கும் விளைவையும் , காரண
காரிய தொடர்பையும் நாம் உணர்ந்து
அறிந்துகொள்ளமுடியாதவாறு
நம்மைச்சுற்றிலும் பல நிகழ்வுகள்
காணப்படுகின்றன. அறிவுத்திறன்
உள்ளவரும் , பண்பட்டவரும்,
ஒப்புநோக்கும் திறத்தின் மூலம்
முடிவுசெய்யும் பயிற்சி
உடையவருமான ஒருவரால் மட்டுமே
தமது புலனறிவிற்கு உகந்த வகையில்
இத்தகைய பருப்பொருள்,
இயந்திரப்பொருள் போன்றவைகள் ஒரு
பொருளின் மீது இன்னொரு பொருள்
செய்யும் விளைவுகளை
அறிந்துகொள்ள இயலும். இத்தகைய
செயலைச் செய்யும் விளைவுகளை
இயக்கநிலைபட்டதாகவும் ,
நடைமுறையில் உள்ளதாகவும் ,
அதாவது முழுமையானதாகவும்
(absolute), குறிப்பானதாகவும் (specific)
தூய்மையானதாகவும் உள்ள ஆற்றலின்
விளைவுகள் (Pure Energy) என்று அவர்
அழைக்கிறார்.

பாரா 2
உதாரணமாக , நலமாக உள்ள மனிதரின்
உடம்பில் நோயை உண்டாக்கும் இயக்க
நிலைப் பாதிப்பும், அதே போன்று
இயக்கம் சார்ந்த ஆற்றலின் மீது
செயல்பட்டு நலத்தை மீட்டளிக்கும்
மருந்துகளின் இயக்கநிலைப்பட்ட
ஆற்றலும் ஒருவகையான
உள்விளைவாக இருப்பதேயன்றி வேறு
எந்தவகையான பருப்பொருள்
சார்ந்ததாகவோ இயந்திரமயமான
ஆற்றலாகவோ இல்லை. அது, காந்தக்கல்
எப்படி ஒரு இரும்புத் துண்டை
கவர்ந்திழுப்பது பருப்பொருள்
ஆற்றலாகவும், இயந்திரபாணியான
ஆற்றலாகவும் ஆகாததைப்
போன்றதேயாகும் .ஒருவரால் ,
காந்தத்தின் ஒருதுருவம் அந்த இரும்புத்
துண்டைக் கவர்ந்து இழுப்பதைத் தான்
பார்க்கமுடியுமேயன்றி , அது எவ்வாறு
செய்யப்படுகிறது என்பதைக் காண
முடியாது. அந்த இரும்புத் துண்டை
இழுப்பதற்குக் காந்தத்தில் உள்ள
கண்ணுக்குப் புலப்படாத ஆற்றலுக்கு ,
ஒரு இயந்திரமயமான ( பருப்பொருள்
சார்பான ) துணைக் கருவிகளான
கொக்கியோ அல்லது நெம்புகோலோ
தேவை இல்லை. அக்காந்தம் , அந்த
இரும்புத்துண்டின் மீதோ அல்லது
இரும்பு ஊசியின் மீதோ தானாகவே
செயலாற்றி இழுத்துக் கொள்கிறது.
அவ்வாறு இழுப்பதற்கு , சற்றும்
பருப்பொருள் சார்பு இல்லாததும்,
கண்ணுக்குப் புலப்படாததும்,
கருத்தளவிலே மட்டும் அறியக்
கூடியதுமான காந்தத்தில் உள்ள ஆற்றல்
அந்த இரும்பு ஊசிக்குள்
செலுத்தப்படுகிறது. அந்த இரும்பு
ஊசியும் -அக்காந்தத்தை தொடாத
அளவுக்குத் தூரத்தில் இருந்தாலும்
அதுவும் காந்தத்தன்மை
உடையதாகின்றது. இது பெரியம்மை
அல்லது மணல்வாரி அம்மை நோயை
உடைய ஒரு குழந்தையைத்
தொடாமலேயே , அருகில் உள்ள வேறு
ஒரு குழந்தைக்கும் அதே பெரியம்மை
அல்லது மணல்வாரி அம்மை நோயை
கண்ணுக்குப் புலப்படாதவாறு
(இயங்குஆற்றலுக்குரிய ) தொற்றாகப்
பரப்புவதைப் போன்றதாகும். அதாவது,
அத்தொற்றுநோயை உடைய
குழந்தைக்கும், அத் தொற்றுநோயினால்
பாதிக்கப்படாதவாறு சற்று
தொலைவில் உள்ள வேறு ஒரு
குழந்தைக்கும் இடையே எத்தகைய
பருப்பொருள் சார்ந்த தொடர்பும்
இல்லாமலேயே அத்தொற்றுநோய் பரவும்
வல்லமை உள்ளதாக இருக்கிறது. இது
எந்தவகையில் காந்தத்திற்கு அருகில்
இருந்த ஊசியின் மீது காந்தத்தின்
பண்புகள் செலுத்தப்படுகிறதோ ,
அதேபோன்ற குறிப்பிட்ட கருத்தளவான
(அடிப்படைக்கோட்பாடு) உள் விளைவால்
( Conceptual influence ) ஒரு
குழந்தையிடமிருந்த பெரியம்மை
அல்லது மணல்வாரி அம்மைநோய்
இன்னொரு குழந்தைக்குப் பரவுகிறது.
( அடிக்குறிப்பு தொடர்கிறது )
Dr.Karuppaiah.

Wed, 29 Jul 2015, 7:34 AM - Sivakumuran Dr: 👍👌

No comments:

Post a Comment