Wednesday, 30 December 2015

துயில் நாவலில் ஒரு பத்தி கோக்குலஸ் இண்டிக்கஸ் or cannabis indica





Wed, 22 Jul 2015, 5:21 PM - Balasubramanian: ravichandran at 06:50
துயில் நாவலில் ஒரு பத்தி
கோக்குலஸ் இண்டிக்கஸ்
துயில் நாவலில் ஒரு பத்தி.
எஸ். ராவின் துயில் நாவலில் ஒரு
பத்தி. வினோதமான மனோ நிலை.
மாலை முடிந்து இரவு வரப்
போகிறதென்று
பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஆனால்
இரவு தூங்கவேயில்லை. மாலை
நீண்டுகொண்டேயிருந்தது. இவ்வளவு
நீண்ட பகலை இப்போதுதான் முதன்
முதலாகக் காண்கிறேன். இது ஏதோ
நத்தையொன்று மலை மீதுஏற
முயல்வது போன்று தானிருந்தது.
அவ்வளவு மெதுவாக உர்ந்துபோகிறது
பகல்.”
இப்படி உணர்வது ஒரு மனோ நிலை.
ஒரு சில நேரங்களில் ஒரு சிலருக்குத்
தோன்றும்எண்ணம். இது ஒரு பிறழ்
நம்பிக்கையும் கூட. DELUSION- TIME PASSES
SLOWLY. IT IS A RUBRICK IN HOMEOPATHIC
REPERTORY.
மனம் சார்ந்த குறிமொழி.துயரருக்கு
மருந்தைத் தெரிவு செய்ய பயன்படும்
முக்கிய குறிமொழி. நேரம் அதன்
போக்கில் தான் செல்கிறது.
மெதுவாகப் போவது போல்
தோன்றுமேயானால் , மனதின் பிறழ்
நம்பிக்கையேயாகும்.
முக்கிய மருந்து கோக்குலஸ்
இண்டிகஸ்
dr ravichandran.

Wed, 22 Jul 2015, 7:30 PM - Karuppaiah Dr: DELUSIONS, TIME PASSES TOO SLOWLY

Combined Synthesis - Mentals
DELUSIONS, TIME PASSES TOO SLOWLY (12) 2 alum, 1 ambr, 2 arg-n, 3 CANN-I, 1 cann-s, 1 con, 1 med, 1 nux-m, 1 nux-v, 1 onos, 1 anh, 1 hydrog

Phatak - Phatak
TIME SENSE CHANGED, PASSES TOO SLOWLY (9) 1 alum, 1 ambr, 1 arg-n, 1 cann-i, 1 glon, 1 med, 1 nux-m, 1 nux-v, 1 pall

Murphy - Delusions
TIME, passes too slowly (12) 2 alum, 1 ambr, 1 anh, 2 arg-n, 3 CANN-I, 1 cann-s, 1 con, 1 hydrog, 1 med, 1 nux-m, 1 nux-v, 1 onos

Complete - Mentals
DELUSIONS,  time  passes too slowly (15)2 alum, 1 ambr, 1 anh, 2 arg-n, 3 CANN-I, 1 cann-s, 1 cere-b, 1 con, 1 dirc, 1 germ, 1 med, 1 nux-m, 1 nux-v, 1 onos, 1 pall


DR.S.R.PHATAK

COCCULUS INDICUS

Mind  - Dazed.  - Profound sadness.  - Thoughts fixed on one unpleasant subject, sits as if absorbed in deep and sad thoughts
   and observes nothing about her.  - Sudden great anxiety.  - Things seem unreal.  - Slow grasp.  - Easily offended, cannot bear contradiction.  - Extremely sad, tactiturn and peevish.  - Takes everything in bad part.  - Time passes too quickly.  - Drunkards; reeling, roaring, quarrelsome, singing.  - Very anxious about health of others.  - Talkative, witty, joking, dancing, gesticulating.  - Sees something alive on walls, floor, chair etc.  - Vaccillatory, does not accomplish anything at her work.  - Fears death and unknown dangers.
Cannabis indica
Mind  - Loquacity.  - Very foregetful cannot finish the sentence.  - Time seems too long.  - Distance seems immense.  - Craves light.  - Lectophobia; (Cann. sat ) fear of going to bed.  - Laughs immoderately; at serious remarks, or at mere trifles.  - Laughs and weeps.  - Ecstatic, heavenly.  - Hears; voices, bells, music.  - Fixed ideas, extreme psychic mobility.  - Thinks everything is unreal.  - Clairvoyance.  - When he speaks it seems as though someone else is speaking.  - Moaning and crying.
Wed, 22 Jul 2015, 7:32 PM - Karuppaiah Dr: Dear Bala sir!
The remedy may be Cann-i:
Wed, 22 Jul 2015, 7:38 PM - Karuppaiah Dr: http://blog.applegrew.com/2010/08/imitinef-mercilet-free-blood-cancer-medicine-is-a-hoax/

Wed, 22 Jul 2015, 7:52 PM - Balasubramanian: Sir yes,. cocculus delusion time pass too quickly

thanks for correction.

No comments:

Post a Comment