Wed, 15 Jul 2015, 10:49 PM - You created whats app group “Unprejudiced
Observer's”
Thu, 16 Jul 2015, 9:39 AM - Murali Castro added you
Thu, 16 Jul 2015, 11:23 AM - Balasubramanian: பழ.வெள்ளைச்சாமி
அப்பாவை
பிடிக்காத அம்மோனியம்
கார்ப்
“என்
அப்பா குடும்பத்தை கவனிக்கலை.
மற்ற
குடும்பங்களைப்போல
இல்லை.தந்தைக்குண்டான
கடமையைச்செய்யாதவர்.இவர்
லட்சியத்தந்தையாக[ideal
father]
இல்லை.எனவே எங்கப்பாவை எனக்கு
பிடிக்காது.தந்தை மேலே
கோபம்,மனக்கசப்பு உண்டு.இந்த சமூகமே
சரியில்லை.இது நல்ல சமூகம் இல்லை”
என்று
சொல்வார்கள்.-இவர்தான்
அம்மோனியம்
கார்ப்.
-----------------------“ஸ்கால்
ட்டனின்
பார்வையில்
கனிமங்கள்”
புத்தகத்திலிருந்து.
Thu, 16 Jul 2015, 11:23 AM - Balasubramanian: Posted by
dr.Karuppiah
ஹோமியோபதி
நன்முத்துக்கள்
1. திடீரென
இருதயச் செயலிழப்பு ஏற்படும்
சமயத்தில்
, பல துயரர்களுக்கு
ஆர்சனிக்கம்
ஆல்பம், ஆண்டிமோனியம்
டார்ட்,
கார்ப்போ வெஜிடபில்ஸ் மற்றும்
ஆக்ஸாலிக்
ஆசிட் மருந்துகள் மிகவும்
நன்றாக
வேலை செய்யும்.
- Dr. Douglas Borland
2. மன
வேலையின் காரணமாக
தண்டுவடத்தில்
எரிச்சல் ஏற்பட்டாலும் ,
இலேசாக
படிக்க ஆரம்பித்தவுடன்
தண்டுவடத்தில்
வலி ஏற்பட்டாலும் அந்தத்
துயரருக்கு
பிக்ரிக் ஆசிட் கொடுக்க
வேண்டும்.
- M.L. Tyler
3. நீரழிவு
நோயினால்
பாதிக்கப்பட்டிருக்கும்
போது, வாத
நோய்க்குறிகள்
உடனுறையும்
குறிகளாக
இருந்தால் கொடுக்க
வேண்டிய
மருந்து லாக்டிக் ஆசிட் .
- Dr. E. B. Nash
4. உதட்டில்
புற்றுநோய் ஏற்பட்டு , வாயின்
மூலை
ஓரங்களில் வலியுள்ள
வெடிப்புகள்
இருந்தால் அந்தத்
துயரருக்கு
கோண்டுரங்கா
கொடுக்கவேண்டும்.
Dr. Burnett
5.இரவில்,
தூங்கிக்கொண்டிருக்கும்
போது
வலிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு
புபோ
ரானா மருந்து ஞாபகத்திற்கு
வர
வேண்டும்.
- Dr. Lippe
6. இருதயம்
பலவீனமாக இருந்தும்,
நீண்டகாலமாக
நுரையீரலும்
பாதிக்கப்பட்டிருந்தால்
ஆர்சனிக்கம்
அயோடட்டம்
கொடுக்கவேண்டும்.
- Dr. J. H. Clarke
7.இரத்தப்போக்கை
உருவாக்கும்
மூலநோயாக
இருந்தாலும் அல்லது
குருட்டு
மூலமாகவும் இருந்தாலும்
இரத்தப்போக்கு
ஏற்படுவதால் துயரர்
நலமாக
இருந்தால் ஆஸ்குலஸ் ஹிப்போ
கொடுக்க
வேண்டும். அதே போல்
இடுப்புப்
பகுதிகளில் வலியுடனும் ,
அசைய
முடியாத வகையில்
விறைப்பாகவும்
, சுத்தமாக நடக்க
இயலாத
நிலையிலும் துயரர்
இருப்பார்.
No comments:
Post a Comment