Wednesday, 30 December 2015

ஹக்கீம் BRYONIA, Children behavior on entry in clinic



Thu, 23 Jul 2015, 11:07 AM - Murali Castro: மலையாள எழுத்தாளர் சந்தோஷ்
ஏச்சிக்கானத்தின் சிறுகதைத்
தொகுப்புஒற்றைக் கதவுதமிழில்
படிக்க சாத்தியப்பட்டிருக்கிறது..
மொழிபெயர்த்த கே.வி. ஜெயஸ்ரீக்கு
நன்றி சொல்லி ஆரம்பிக்கலாம்.
மூன்றாவது கைசிறுகதை
வாசித்தேன். முகம் தெரியாத
ஒருவனின் தற்கொலையால் நிகழ்ந்த
மரணத்தில் ஆரம்பிக்கிறது கதை.
வாழ்க்கைக்கு எதிராக முகம்
திருப்புவதுதானே மரணம் ?
இந்த வாழ்க்கைதான் என்ன ?
செத்தவனின் முன்னால் உயிரோடு
இருப்பவனின் ரோந்துதானே ?
போலீஸ்காரனின் அடி ஏறக்குறைய
பாரபட்சமானதுதானே.
பின் நவீனத்துவத்தில் தத்துவத்திற்கு
இடமில்லை.
காலத்தின் மீது உனக்கொரு
தத்துவார்த்த உள்ளுணர்வு
படியமாட்டேங்குது. அதன் முகவரிபோல்
வாழ்க்கை அவ்வளவு •••••
.இன்னிக்கு ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட்
என்று யாருமில்லடா. படித்தது
எல்லாத்தையும்
மொத்தமாப்போட்டு ஒரு அவியல்
அவ்வளவுதான்.
கிளாமரு கிளாமருதான் மவனே !
மேலே சொன்ன சிந்திக்கத் தூண்டும்
வார்த்தைகள் / வாக்கியங்கள் நிறைய
இக்கதையில் வரும் ஹக்கீம்
இப்பாத்திரத்தை
வாழ்க்கையின் இயங்கு தளத்தைத் தான்
உணர்த்திருக்கும் விதத்தில்
வெளிப்படுத்துகிறான். ”பிளேடு
ஹக்கிமாய்இருந்து,சம்பாதித்த
பணத்தை மூலதனமாய் இட்டு அடுத்த கட்ட
சம்பாத்திய பாய்ச்சலை வட்டித்தொழிலில்
நடத்துகிறான். “மதீனா ஃபைனான்ஸ்.
திறப்புவிழா.வில் தன் நண்பனுடன்
உரையாடுகிறான்.
“” என்ன ஆனாலும் செத்துப்போனவன்
ஐஸ்வர்யமானவன் .திறப்புவிழா முடிஞ்ச
அடுத்த நிமிஷமே நுறு பார்ட்டி வந்தது.
ஒரு லட்சம் ரூபா டெய்லி
கலெக்க்ஷனுக்கே
கொடுத்தாச்சு. ஐம்பதாயிரம்
மாசக்கலெக்க்ஷன் பத்து சதவீத வட்டி,
அதாவது நுறு நூறு ரூபாக்குப்
பத்து ரூபா பாங்க் கணக்குப்படி
பார்த்தா..
நகைக்கடன் குடுக்கறேன் கூடவே அஞ்சு
லட்ச ரூபாய் சீட்டும்
பிடிக்கலான்னு ஒரு ப்ளான் இருக்கு.
டெய்லி டெய்லி கலெக்க்ஷனுக்கே
ஆட்களைப் போடறதால சீட்டுபிடிக்கிற
தும் அதுக்கு நடுவுல எந்தப்
பிரச்சனையுமில்லாம நடந்துடும்.
கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
அதுமட்டுமில்லாம எஸ்.எஸ்.எல்.சிய
ிலிருந்து பிஜி வரைக்குமான
சர்ட்டிபிகேட்டுகளை அடகு வச்சாலும்
பணம் குடுக்கிறோம்.
சின்னத் தொகைதானே !””
பார்வைக்கு 5% மட்டுமில்ல. டெய்லி
கலெக்க்ஷன் லாபம் குறைவு
போலத்தான் தெரியும்.. ஆனால் இதுல
தான் நிறைய லாபம் கெடக்கும்.
ஒரு லட்சத்தை நாம ஒருத்தனுக்குக்
கொடுக்குறோம்னு வச்சுக்க.
85000 மட்டும்தான் நாம அனுக்குக்
கொடுக்கனும்.. குடுத்த பணத்தை 100
நாட்களில் ரூ. 1000 வீதம் வசூல்
பண்ணுவோம் பத்துநாள்
கழிச்சு அது வரைக்கும் வசூலான
பணத்தை நாம் வேறொரு ஆளுக்குக்
கொடுப்போம்.
அப்படிப் பத்துமுறை கொடுப்போம்.
பணம் மறுபடியும் ரொடேட் ஆகும். அது
அப்படியேஆயிரம் கிளைகளாக வளர்ந்து
கிளைத்துப் பெருகும்.
வேர்வை சிந்தாம நாலு காசு
பார்க்கனும்னா, இதுதான் நல்ல வழி,
இதுக்கு PHD வேண்டாம். கொஞ்சம்
தில்லிருந்தா போதும். ஒரு ரூபாயைத்
தூக்கிப்போட்டு இதுபோல ஒண்ணத்
தொடங்கு-- ஒரே வருஷத்துல மூணு
மடங்காக்கிடலாம். மூணுலட்சம்
கதையெல்லாம் .அப்புறம் எழுதிக்கலாம்
நாலு காசு சம்பாதிக்க இப்பதான்
முடியும். தலை நரைச்சி, அகாடமி
`அவார்டும் வாங்கி யோசிக்கிறதுக்கு
ள்ள வாழ்க்கை கை நழுவிப்
போயிட்டிருக்கும், நல்லா
வாழ்றத்துக்கு ஆண்டவன் ஒரு
வாய்ப்பைத்தான்
தருவான்ல அதையே பற்றி எறிடனும்..
பற்றுக் கம்பிகள் கொண்டு, பற்றி ஏறி
படர்ந்து, தழைக்கும்
(முகமுசுக்கைதான்)
பிரையோனியாதான் ஹக்கீம்.
வாழ்க்கைக்கு எதிராக முகம்
திருப்பாமல் இருக்கக் கற்றுக்கொண்டவன்
ஹக்கீம். அவன் குறித்த பதிவுதானோ
இக்கதை என எண்ணத்தோன்றுகிறது.
ப்ரையோனியா எப்போதும், கொள்கை
கோட்பாடுகள் தவிர்க்கும் ஆளுமை,
எப்படியும் பொருளாதார ரீதியாக
வெற்றி பெறுவதுதான் அவன் லட்சியம்.
அவன் திட்டங்கள், எப்போதும்
வட்டிககணக்குப் போடுவதுதான். அவன்
ஒரு ””பொருளாதார மனிதன்.””.
கலைஞனாகவோ, விஞ்ஞானியாகவோ
இலக்கு நோக்கிப் பயணிக்கும் ஆதர்ச
வாழ்க்கை அவனுக்கு
வேண்டியதில்லை. எப்போதும் பணம்
சம்பாதிக்க வேண்டும். அதற்கான
திட்டங்களை அலசி ஆராய வேண்டும்.
ஹக்கீம் ஒரு”” ப்ரையோனியா””
வில்லியம் கட்மன் அமெரிக்க
ஹோமியோபதி நிபுணரின்
விவரணைப்படி ப்ரையோனியா ஒரு
சமகால வாழ்க்கைக்குத் தன்னைத்
தகவமைத்துக் கொள்ளும் ஒரு
பொருளாதார மனிதன் (An Economic Man) —
Ravichandaran
Thu, 23 Jul 2015, 11:07 AM - Murali Castro: -ஹக்கீம் BRYONIA-


Thu, 23 Jul 2015, 4:54 PM - Balasubramanian: 

Children behavior on entry in clinic

Child behavior
(1) How the child enters the doctor’s
office-
- Wants to hold mother’s neck- Silica
-Wants to lean always- Calc carb
- Holds mother’s fingers and doesn’t leave even while checking -Bismuth
- A child with bronchitis, likes to be
carried inside in sitting position- Antim tart

(2) School
behavior and pattern of study
- - very sharp, quick
to act- Lachesis
- plays mischief with teachers-Zinc, Lachesis
- Doesn’t sit in the single
classroom, keep roaming- Tuberculinum
- Writes papers in exams very fast- Tub
- May crackle paper, throw off, and write again- Tub
- Propensity to sleep in class- Calc carb
- Good listeners-
Natrum mur
- At home, child will sit, leaning against wall, and ask for the pen kept at a distance- calc carb
- Pulls the hair of the kid sitting ahead of
him in class- Medo, Tarentula
- In rage, attacks
nose of his friend- Merc
- Propensity to set things on fire, strikes the matchstick often- Hepar
sulph- Drosera
- Dictates the things, people around
have to obey him-dulc,lyco
 Disobedient child- Merc sol, Am carb, China, tarantula, Viola odorata, Lyco-
Child grows up into a completely different personality,
talks philosophical, very mild soft speech- Viola
odorata
- Sings in class, sings anytime, loves to do
so, makes his own rhyming ends, changes words from
song, makes different verses- Stramonium
- It’s difficult to learn poems- Nux vomica, Cham, Sulphur
-Fluent in languages- Nux vom
- Good in mathematics- Lachesis
- Loves science-Sulphur
-Loves to study at night- Lachesis
- Hates mornings- Mag mur

(3) Behavior-

- Laughs on reprimands- Graphites-
Child spits off when father:scolds- Stram
- Destroys the most favorite toys-Stram
- Loves singing- Stram
- Extreme anger, bangs head against wall- Tub, Tarentula, Medo-
Emotions dominated by intellect- Viola odorata
-Always talks loudly-Lyc
- Extreme talkativeness- Arg met
- Craves chocolate ice-
cream- Phos
- Hates to pass through narrow spaces- Stram
- Too much negative thinking- Arg-nit
- Feigns sickness- Antim crud, Moschus
-Does not allow to examine pulse- Antitart
-Hates dancing- Borax
- Always hurries others to do things fast- Suphuric acid
- Cunning, ungrateful-
Merc sol
- Coughs in presence of doctor- Moschus
- Steals money/food- Calc carb
-Steals anything (kleptomania)- Tarentula
- Walks into the trouble every time- Agaricus
- Impulse to climb up- Stram
- Child talks, sings but will not answer when questioned- Agaricus
- Interrupts parents during doctor’s interview and corrects information- Lyco
- Takes short cuts for everything they do- Calc carb
- Extremely sympathetic and will go out of the way to help those in trouble- Phos.
drsharma.

No comments:

Post a Comment