Mon, 27 Jul 2015, 7:10 AM - Murali Castro: தினம் ஒரு
ஆர்கனான்
மணிமொழி-11
§ 11
When a person falls ill, it is only this spiritual, self
acting (automatic) vital force, everywhere present in his
organism, that is primarily deranged by the dynamic1
influence upon it of a morbific agent inimical to life; it
is
only the vital force, deranged to such an abnormal
state, that can furnish the organism with its
disagreeable sensations, and incline it to the irregular
processes which we call disease; for, as a power
invisible in itself, and only cognizable by its effects on
the organism, its morbid derangement only makes itself
known by the manifestation of disease in the sensations
and functions of those parts of the organism exposed to
the senses of the observer and physician, that is, by
morbid symptoms, and in no other way can it make
itself known.2
ஒருவர்
நோய்வாய்பட்டால் முதலில்
தாக்கப்படுவது
அவரது உடலெங்கும்
பரவி
இயங்கும் உயிர்ப்புச் சக்தியே.
உயிரைக்
குடிக்கும் வல்லமையுள்ள
ஏதோ
ஒரு நோய்ப்பொருளால் தான்
மிகநுட்பமான
முறையில் இருக்கும்
உயிர்ப்பு
சக்தியில் கோளாறு அடைந்த
உயிர்ப்புச்சக்தி
வேதனையை
அனுபவிக்கிறது.
தான் அனுபவிக்கும்
வேதனையை
நோய் என்று (அதாவது)
உடலில்
நடைபெறும் வேலையை
தாறுமாறாக்கி
விடுகிறது. இப்படி
தாறுமாறாக்கியபின்பு
தான் நாம் அந்த
மாற்றத்தை
நோய் என்கிறோம். இப்படி
செய்தது
உயிர்ப்பு சக்திதான் என்பதை
உணரவேண்டும்.
(அதற்கு உதாரணம்)
கண்களுக்கு
புலப்படாத உயிர்ப்பு
சக்தியே
தான் தன்னுடைய சக்தியை
உடலின்
மூலமே தானே காட்ட
முடியும்.
ஆதலால், தான் அடைந்த
(நோயை)
எடுத்துக்காட்ட
வைத்தியருக்கும்
மற்றும்
பார்ப்போருக்கும்
எடுத்துக்காட்டும்
விதத்தில்
உடல் உறுப்புகளை தாக்கி
அவ்வுறுப்புகளின்
உணர்ச்சிகளிலும்
வேலைகளிலும்
மாறுதல்களை
உண்டாக்குவது
ஒன்றே உயிர்ப்பு
சக்திக்கு
உள்ள வழியாகிறது. வேறு
எவ்வழியும்
அதற்கு இல்லை.
Dr. Karuppaiah.
Mon, 27 Jul 2015, 7:11 AM - Sivakumuran Dr: 👍
Mon, 27 Jul 2015, 10:27 AM - Murali Castro: எஸ். ராவின் துயில்
நாவலில்
ஒரு
ஹையோஸியாமஸ்-
நங்கா
கதாபாத்திரம்
திரு
எஸ். ராமகிரிஷ்ணனின் துயில்
நாவலில்
, சின்னராணியின்
ஊர்த்தோழியாக
நங்கா என்று ஒரு
படைப்பு.
நங்காவிற்கோ
பதிணந்து வயதிலேயே
கல்யாண
ஆசைத் துவங்கிவிட்டது.
அதனால்
ஊரில், யாருக்குத்திருமணம்
நடைபெற்றாலும்,
அவள் தன்னை
அலங்கரித்துக்கொண்டு
வந்துவிடுவாள்.
நங்கா யாரைப்
பார்த்தாலும்
கல்யாணம் பற்றியே
பேசுவாள்.
அதிலும் பச்சை பச்சையாக
அவள்
சம்போகம் பற்றிச்
சொல்வதைக்கேட்பதற்காகவே
ருதுவான
பெண்கள்
அவளோடு
பல்லாங்குழிஆடுவார்கள்.......
நங்காவிற்கு
சித்தம்
கலங்கிப்போய்விட்டதாகச்
சொல்வார்கள்.யாராவது
கர்ப்பிணிப்பெண்ணை
வழியில்
பார்த்தால்
நங்கா ஓடிப்போய், அவள்
வயிற்றை
முத்தமிட்டு, நானும் இப்படி
நடக்கணும்னு
ஆசைப்படுகிறேன், ஒரு
ஆம்பளையும்
வசமாகச் சிக்க
மாடேங்கிறாங்க
என்று சொல்லிச்
சிரிப்பாள்.........
திருமணமாகி,
அய்ந்து
மாதங்களுக்குப்பிறகு
சின்னராணி,
கர்ப்பினியாகி,
ஊர் திரும்பியபோது
கோவில்
மண்டபத்தில் நங்கா
தூக்குப்போட்டுக்கொண்டு
செத்துப்போய்
விட்டதாகச் சொன்னார்கள்.
கோவில்
சுவர் முழுதும், தன்
பெயரோடு
ஊரிலிருந்த பல ஆண்களின்
பெயரைச்
சேர்த்து எழுதி
வைத்திருந்தாள்.
தன்
ஆடைகளைக்களைந்து
எறிந்துவிட்டு,
கோவில்
மண்டபத்தில் ஒரு நாள்
முழுதும்
படுத்துக்கிடந்தாள்.
...
இது
நடந்த நாலாம் நாளில்
தூக்குப்போட்டு
த்தொங்கி
செத்தும்போனாள்.
ஹையோஸியாமஸ்
என்று ஒரு
ஹோமியோபதி
மருந்து. அதன்,
குணங்கள்
அப்படியே நங்காவின்
பாத்திரப்படைப்பிற்கு
பொருந்திவருகிறது.
காமஇச்சை
மிகுதல்,
வெட்க உணர்வு அற்றுப்போதல்,
ஆடைகளைக்களைந்து,
நிர்வாணமாய்
திரிதல்,
தற்கொலை எண்ணங்கள்
பொறாமை
மிகுதல் ஆகிய குறிகள்
நங்காவின்
மனோ நிலைக்கு உதாரணம்.
நங்கா
ஒரு ஹையோஸியாமஸ்.Dr.Ravichandaran.
Mon, 27 Jul 2015, 12:46 PM - Balasubramanian: Hyoscyamus
fear
சார்!
இது மாதிரி நோய்களுக்கு இதுக்கு முன்னாடி Treatment பண்ணிருக்கீங்களா?
என்னய
வச்சு கத்துக்காதீங்க
தப்பா
எடுத்துக்காதீங்க.,இப்டி கேக்கறன்னு
, உங்க
சீனியர் டாக்டர்ட்ட கேட்டுட்டு கூட மருந்து கொடுங்க, அதுக்கும்
Fees நான் கொடுத்தறன்.
சார்
காசு கம்மியா தருவன்னு நெனச்சுகிட்டு பவர் கம்மியான மருந்த கொடுத்தறாதீங்க.
அலோபதி
சாப்டா Side effects வருது. அத தொடர்ந்து எடுக்க
பயமாருக்கு சார்.
டாக்டருங்க
மருந்து கம்பெனிகாரங்கிட்ட கமிஷன் வாங்கிட்டு வீணாப்போன மாத்திரைய எழுதறாங்க சார்.யார சார் நம்ப முடியுது இந்த காலத்தில.
உங்களப்பத்தி
கேள்விப்பபட்டிருக்கன்
சார். நீங்க நிறைய பேர குணப்படுத்தி இருக்கீங்கனு. என்னய
சரி பண்ணுங்க அப்பதான் ஒத்துக்குவன் நீங்க திறமைசாலின்னு.
சார்
பாத்து நல்ல மருந்தா எழுதுங்க சைடு எபெக்ட் எதும் பண்ணீரப்போது -
Mon, 27 Jul 2015, 1:14 PM - Balasubramanian: HYOSYAMUS
Keynotes
The basic feeling of hyosyamus is that the people
around him are not proper or not up to his expectation
and therefore he has delusion that they will injure or
harm him
" DELUSION-injury-being injured "
,-is-surrounding ,by his
COMPLAINING-injury,of imaginary.
Due to this feeling Hyos will never keep faith on
anybody,not even his own friends or relatives.He always
feels that the intention of the people around him is hurt
him so he might prefer an unknown person when he is
in crises. But most of the time this decision proves
wrong for him as after certain period this unknown
person is no more a stranger to him and he again starts
doubting on that person.he is harmed or hurted
DOUBTFUL,SUSPICIOUS
FEAR-betrayed,of being.
DELUSION-calls,someone.
DELUSION-calls,absent persons.
DELUSION-mistakes, stove for a tree,climb it,wants to.
(here mistake is to choose wrong person i.e a stove, for
his help)
Now the Hyos starts feeling that he is betrayed again
and again.As if he seems to be in a war like situation.
DELUSION-war,being at.
TALKING-war of.
DELUSION-wrong, suffered wrong,he has.
DELUSION-wrong,of fancied.
So, in this situation he becomes more cautious
and careful .He now feels that he cannot trust anyone
and he has to fight his own battle.
RECOGNIZING-not recognize,does anything - relatives.
DELUSION-persuade he was,enemies,by.
In this situation Hyos feels that he is been always s
persuaded by enemies,or,possessed by someone and he
feels doomed by someone.
DELUSION-seized,as if.
DELUSION-possesed,being.
DELUSION-sold,being.
DELUSION-doomed being.
HYOS would never want to be in this situation and he
feels he has to come out of it as early as possible and
by any means as if GROPING IN THE DARK.
ESCAPE,attempts to.
BED,desire to(BED=comfort)
The important strength of Hyos is HIGH-SPIRITED,and
he wants to fight the situation. He never find himself
helpless.
FIGHT,wants to.
Somehow he elevates himself in these situations. To
come out of this now his support is a physician,and
thus incites the doctor by all means for his escape
INCITING,others
You would find Hyos. coming to you by trying all sorts
of things and wanting them that you should cure them
immediately. During this process they curse others for
wrong treatment uptill now. You should remember that
this can be done to you also after certain days.
Hyos is also VINDICTIVE , MALICIOUS . In these bad
condition he tries to blame the surroundings n others &
he goes into RAGE, FURRY . We get the rubrics KILL,
desire to. RAGE,FURRY- kill people tries to .
He indulges in all sorts of perversions , this is being
done to get vented out of the problems by any means.
Thus he is LASCIVIOUS , lustfull. NYMPHOMANIA.
You would also find Hyos in Moral, feeling want of.
Dr sharma.
Mon, 27 Jul 2015, 1:20 PM - Karuppaiah Dr: Interesting facts
about Hyos.
👏
Mon, 27 Jul 2015, 2:42 PM - Arulmanickam: 👍👏
Mon, 27 Jul 2015, 2:42 PM - Arulmanickam: every day practise
hyos patient ( like MR Ratha) coming with suspicious about treatment, that is
the reason he keep on inquisitive about the treatment detail ,even inquisitive
about the doctors degree and experience detail.
No comments:
Post a Comment