Monday, 4 January 2016

மாசிமோ மங்கியலோவாரி பென்சாயிக் அமிலம்


Thu, 6 Aug 2015, 9:40 AM - Ravichandaran: முப்பதுகளில் குழந்தை துயரர்களுக்கான கவனக் குவிப்பை ஏற்படுத்தியவர் மரு. போரலான்ட்்

அதன் பின்  மரு. கூல்ட்டர், ஆனந்தசரின், ஜோனதன் ஷோர், பால் ஹெர்ஸ்க்யு. குழந்தை ஆளுமைகளைத் திறம்பட விளக்கினர். அமிலான்ஸ்கியும் டைனஸ் ஸ்மிட்சும் ஆட்டிசம் நோய் குறித்த ஹோமியொ நலமாக்கல் சாத்தியப்பாடுகளின் எல்லைகளை விஸ்தரித்தனர். ஸமீப ஆண்டுகளில் ஃப்ரென்ச் ஹோமியொஒ மருத்துவர் தீதரோ க்ராண்ட் ஜார்ஜ் அதிகக் கவனக் குவிப்பை காட்டி வருகிரார். அவரது இரு நூல்கள் புரிதலை் மிகவும்  தூண்டுகின்றன. ஸிகிஸ்சை நடைமுறைக்கு எளிதாகவும் இருக்கிறது.

இந்த வார விவாதத்திற்கு மாசிமோ மங்கியலோவாரியின மிகவும்்அரிதான பென்சாயிக் அமிலம்
  விதி எனும் நிலைபாட்டில சிக்கிக்கிடக்கும் துயரர் மனங்களுக்கும் பென்சாயிக் அமில மருந்துக்கும் உள்ள தொடர்பைப் பேசுகிறார் மாசிமோ.

Thu, 6 Aug 2015, 10:18 AM - Ravichandaran: ஃபாரிங்டன் தன் இளம் வயதிலேயே சர்வதேச மெட்டீரியா மெடிக்காக் குழுவின்் தலைவராய் விளங்கியவர். முதன் முதலில் தொகுப்பாய்வு எனும் மெதடாலஜியைத் தோற்ருவித்தவரும் அவரே.
அமிலங்களின் தொகுப்பாய்வை சிறு கட்டுரையாய் தொடங்கிவைத்தார்.

மாசிமோ அமிலங்களின் தொகுப்பாய்வை ஒரு தனி நுலாகவே பதிப்பித்திருக்கிறார்.

களத்தில் 11 அமீலங்களை இறக்கிவிட்டு, ஒப்பாய்வு, தொகுப்பாய்வு,பொருத்தமான துயரர் சரிதைகள் என எளிதாக விளக்கியிருக்கிறார்

அமிலங்களின் முக்கியத் தீம் சுயம் நசித்தல் எனும் கரு இக்காலத் தேவையாயும் இருக்கிறது.

11அமிலங்களோடு 24 பிற மருந்துகளோடான ஒப்பாய்வு சிறப்பாக மிளிர்கிறது.
 தொகுப்பாய்வு சரியா தவறா எனும் விவாதம் தவிர்த்துப் பார்த்தால் மாசிமோவின் நூல் ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையாகாது.

Thu, 6 Aug 2015, 10:24 AM - Balasubramanian:

Notes from the First Koinè Degreed
Seminar:
“SELF DESTRUCTIVENESS:
 acute and
chronic attitude to injuring the Self -
The ACIDS and similars in
Homeopathic Medicine"
This book begins with a discussion of
the meaning of self-destruction. Cases
and analysis of Acid remedies are
presented: Acetic acidum, Benzoic
acidum, Citirc acidum, Gallic acidum,
Fluoricum acidum, Hydrocyanicum
acidum, Muriaticum acidum, Oxalicum
acidum, Picricum acidum. The concept
of self-destruction is discussed in
other homeopathic families and
remedies: the Alchemical metals,
Arnica-like, the Arsenicums,
Belladonna-like, the Cactaceae, the
Carbons, the Drugs, Halogens, Insects
and Milks, Sea animals, Snakes and
Reptiles, Spiders, and others.

edited by Deborah Vidal


No comments:

Post a Comment