Monday, 4 January 2016

 ஆர்கனான்
 மணிமொழி-14
               
                § 14

There is, in the interior of man, nothing morbid that is
curable and no invisible morbid alteration that is curable
which does not make itself known to the accurately
observing physicians by means of morbid signs and
symptoms - an arrangement in perfect conformity with
the infinite goodness of the all-wise Preserver of human
life.

குறிகளின் மூலம் தன்னைக் காண்பித்துக்
கொள்ளாத நோயோ, கோளாறோ, மனித உடலில்
இல்லை. அதாவது குணமாக்கப்படக் கூடிய
எல்லா நோய்களும், கோளாறுகளும், குறிகளின்
மூலம் மிகச் சரியாக கூர்ந்து கவனிக்கும்
மருத்துவருக்கு அறிகுறியாகவும் மற்றும்
குறிகளாகவும் தம்மை வெளிபடுத்திக்
கொள்கின்றன. இது எல்லையில்லா அன்பு
வாய்ந்த நலம் காப்பவரின்   சரியான ,
உறுதியான ஏற்பாடாகும்.
Dr.Karuppaiah.

No comments:

Post a Comment