Sat, 29 Aug 2015, 12:59 AM - Murali Castro: 🙏
Sat, 29 Aug 2015, 6:32 AM - Murali Castro: 🙏
Sat, 29 Aug 2015, 6:33 AM - Murali Castro: <Media omitted>
Sat, 29 Aug 2015, 6:35 AM - Murali Castro: காலை வணக்கம்
Sat, 29 Aug 2015, 6:38 AM - Murali Castro: இந்த குழுமத்தின் நோக்கம் ஒப்பற்ற ஓமியோபதி மருத்துவத்தைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆர்கனான், மெட்டீரியா மெடிக்கா, ரெப்பர்ட்டரி அறிவை பெருக்குவதும், மருந்து தேர்ந்து செய்வதும், மற்ற வழிமுறைகளில் மருந்து தேர்வு செய்து நலமாக்கலின் துயரர்சரிதையும், ஆவணத்தையும் பகிர்வதும், அது பற்றி விவாதிப்பதும்., ஹோமியோபதியில் புதிதாக வந்துள்ள(Books,seminars,methods, remedies, ) தகவல்களை பரிமாறுவதும் நோக்கமாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி.
-முரளி காஸ்ட்ரோ
Sat, 29 Aug 2015, 6:50 AM - Murali Castro: இன்றைய மருந்து
வலேரியானா
இம்மருந்து தொடர்பாக மருத்துவர்கள் விவாதிக்கலாம்.தகவல் பரிமாறலாம். (Cases,pqrs,interesting news about Remedy.)
நம் ஒவ்வொருவருக்கும் மருந்தை பற்றி ஒவ்வொரு பதிவு இருக்கும். அதை பகிர்ந்தால் அனைவரும் பயனடையலாம். நன்றி!
--Murali Castro
Sat, 29 Aug 2015, 10:05 AM - +91 98 65 646064: Excellent result for heel pain
< standing
> walking
> holding
Pain moving from place to place
Sat, 29 Aug 2015, 10:25 AM - Murali Castro: Sense of floating of duality, of a ball or plug...
Globus...choking. in throat on falling asleep...
Sensation of a thread hanging down from
oesophagus...
Sees imagines, animal, men...
Sat, 29 Aug 2015, 10:31 AM - Murali Castro: Related remedies
Ignatia
Asafoetida
Pulsatilla..
Sat, 29 Aug 2015, 10:36 AM - Suresh dr: Intellect dominates emotion.
Sat, 29 Aug 2015, 10:49 AM - Murali Castro: Hysterical flatulency.
Sat, 29 Aug 2015, 10:59 AM - Murali Castro: Sensation of great coldness on vertex. Pressure in forehead. feeling of intoxication.(ver alb)
Sat, 29 Aug 2015, 11:21 AM - Ravichandaran: ஒருமுறை ஆந்த்ரே ஸைனே, ஹிஸ்டீரியாவை விளக்கும் நிலையில், டாரெண்டுலா,அசஃபோயட்டிடா,மாஸ்கஸ்,மற்றும் வலேரியானா மருந்துகளை விளக்கியிருந்தார்
டாரெண்டுலா நீங்கலாக, மற்ற 3 மருந்துகளிலும், க்ளோபஸ் ஹிஸ்டரிக்கஸ் குறிகள் உண்டு.
தொண்டையிலிருந்து ஒரு நூல் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு வலேரியானாவின் தனிக்குறி.
அம்ப்ராக்ரீஸாவுக்கு எதிர் நிலையில், வீட்டில் அடைந்து கிடப்பது என்பது இயலாத காரியம் இம்மருந்தில்
வெளிக்காற்று உவப்பானது
க்ளாஸட்ரோஃபோபியாவுக்கான மருந்தாக விளக்குகிறார் ஸைனே!
S
No comments:
Post a Comment