Sun, 23 Aug 2015, 6:56 AM - Murali Castro: Organon of Medicine
தினம் ஒரு
மணிமொழி-28
§ 28
As this natural law of cure manifests itself in every pure experiment and every true observation in the world, the fact is consequently established; it matters little what may be scientific explanation of how it takes place; and I do not attach much importance to the attempts made to explain it. But the following view seems to commend itself as the most probable one, as it is founded on premises derived from experience.
இவ்வுலகில், உண்மையாக நடத்தப்படும் ஒவ்வொரு தூய பட்டறிவுகளாலும் மற்றும் ஒவ்வொரு ஆராய்ச்சிகளிலும் இவ்வகையான இயற்கையான வகையில் நலமாக்கும் விதி தன்னைத்தானே வெளிப்படுத்துவதன் விளைவாகவே அதன் உண்மை பின்னர் நமக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றிய அறிவியல் மற்றும் விஞ்ஞான விளக்கங்கள் நமக்கு தேவையில்லை. ஆதலால் அதை பற்றிய முயற்சிகளுக்கு நான் (ஹானிமன்) முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை . ஆயினும், தகுதியானதாகவும் , பட்டறிவின் மூலமாக உறுதியாகி உள்ளதுமான கீழ்காணும் கருத்து கிட்டத்தட்ட சரியானதாக இருக்கலாம் என்று தெரிகிறது.
Dr.Karuppaiah.
No comments:
Post a Comment