மணிமொழி-29
§ 29
As every disease (not entirely surgical) consists only in a special, morbid, dynamic alteration of our vital energy (of the principle of life) manifested in sensation and motion, so in every homoeopathic cure this principle of life dynamically altered by natural disease is seized through the administration of medicinal potency selected exactly according to symptom-similarity by a somewhat stronger, similar artificial disease-manifestation. By this the feeling of the natural (weaker) dynamic disease-manifestation ceases and disappears. This disease-manifestation no longer exists for the principle of life which is now occupied and governed merely by the stronger, artificial disease-manifestation. This artificial disease-manifestation has soon spent its force and leaves the patient free from disease, cured. The dynamis, thus freed, can now continue to carry life on in health. This most highly probable process rests upon the following propositions.
ஒவ்வொரு நோயும் (முற்றிலும் அறுவை சிகிச்சைக்கு உட்படாத ) தனிவகையாகவும் , நோய்தன்மையுடனும் நமது உயிராற்றலின் ( உயிர் இயக்கவிதி அல்லது உயிர் பண்பு அல்லது உயிர்முத்லாற்றல் ) உணர்வு நிலையையும் மற்றும் இயக்கத்திலும் வெளிப்படுத்திகாட்டுகிறது . இயற்கை நோயினால் உயிர் முதலாற்றலில் பீடிக்கப்பட்டிருக்கும் அந் நோயிற்கு ஒத்தவையாய் உள்ள செயற்கையான நோய்க்குறிகளை வெளிபடுத்துவதும் , அந்த இயற்கை நோயைக் காட்டிலும் மிகவும் வலிமையானதுமான ஹோமியோபதி மருந்தை மிகச்சரியான வீரியத்திலும் குறிகளுக்கு ஏற்ற ஒத்ததன்மையிலும் கொடுப்பதால் இயகநிலைப்பாதிப்பை உண்டாக்கிய யற்கைநோயைக் கையகப்படுத்துகிறது. இதனால் இயக்கநிலையில் ஏற்பட்டிருந்த இயற்கை நோயின் (வலிமை குறைந்த ) பாதிப்பால் ஏற்பட்டிருந்த உணர்வு முடிவுகிறது மற்றும் மறைந்து நீங்குகிறது. இதனால் உயிர் முதலாற்றலில் அந்தநோயின் விளைவுக்கு இடம் இல்லாதவாறு வலிமையான செயற்கை நோயின் விளைவே முழுவதும் சூழ்ந்து கொள்கிறது. பின்னர் இச்செயற்கை நோயின் ஆற்றலும் வலிமை இழந்து அதன் விளைவும் மறைந்து விடுவதால் நோயாளி நோய்நிலையில் இருந்து விடுபட்டு நலமடைகிறார். அதனால் சுதந்திரமடைந்த (நோய் நிலையிலிருந்து விடுபட்ட) உயிர்இயக்கம் வாழ்க்கையை ஆரோக்கிய நிலையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. மிகவும் நம்பதக்கதான இந்த செயல்பாடு கீழ்காணும் ஆய்வுப்பொருளை ஆதாரமாய் கொண்டிருக்கிறது.
Dr.Karuppaiah.
Mon, 24 Aug 2015,

No comments:
Post a Comment