Thursday, 7 September 2017

6-9- 2015 UPO முக்கிய பதிவுகள்


6 Sep 2015, 6:07 AM - Murali Castro: இந்த குழுமத்தின் நோக்கம் ஒப்பற்ற ஓமியோபதி மருத்துவத்தைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆர்கனான், மெட்டீரியா மெடிக்கா, ரெப்பர்ட்டரி அறிவை பெருக்குவதும், மருந்து தேர்ந்து செய்வதும், மற்ற  வழிமுறைகளில் மருந்து தேர்வு செய்து நலமாக்கலின் துயரர்சரிதையும், ஆவணத்தையும்  பகிர்வதும், அது பற்றி விவாதிப்பதும்., ஹோமியோபதியில் புதிதாக வந்துள்ள(Books,seminars,methods, remedies, ) தகவல்களை பரிமாறுவதும்  நோக்கமாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி.
-முரளி காஸ்ட்ரோ
Sun, 6 Sep 2015, 6:11 AM - Murali Castro: இன்றைய
                
                 மருந்து

                            பிரையோனியா

Sun, 6 Sep 2015, 7:42 AM - Karthi Kanagaraj. Dr: Name : Bryonia Alba
                                        Clinical Condition : Milk Fever. 
                                       Clinical Tips :
   For years I have been accustomed to using it for the so called milk fever.  I consider it here more often than any other remedy because the symptoms of this affection are those of BRYONIA.
Sun, 6 Sep 2015, 9:12 AM - Murali Castro: Mucous membrance become dry hence dicharge are scanty and adherent.

------------ Bryonia alba.

Sun, 6 Sep 2015, 10:47 AM - Murali Castro: Ill effects of anger, fright , chagrin.

------------Bryonia alba

Sun, 6 Sep 2015, 11:57 AM - Suresh dr: In acute cases, most of the time bry indicates in change of weather from cold to hot esp beginning of summer .

Sun, 6 Sep 2015, 1:01 PM – Dr.Arulmanikam:
key----------                                                                                                                                                              
No disturbance
Quiet wants
Rest wants
  main concern ------------------------money + business + future
  MONEY RELATED ISSUES                                                                                                                                          MIND - ANXIETY - money matters, about
MIND - FEAR - poverty
MIND - DELUSIONS, imaginations - poor, he is
MIND - FEAR - starving, of
  BUSINESS RELATED ISSUES                                                                                                                                    MIND - ANXIETY - business, about
MIND - BUSINESS - talks of
MIND - DELIRIUM - loquacious - business, of
MIND - DELUSIONS, imaginations - work - accomplish the, he cannot

Sun, 6 Sep 2015, 1:41 PM - Murali Castro: Dreams ; business.
Dreams ; being busy.
Dreams ; exertion -mental and physical.
Dreams ; exhausting.

Sun, 6 Sep 2015, 2:02 PM - Murali Castro: Tongue; very dry ,rough, coated along centre; red at base.

-------------Bryonia alba.
  One may also compare BRYONIA with VERATRUM ALBUM. but VER-ALB is concerned more with the loss of position than with the loss of money. So egotism, extravagance and show become the theme in VER-ALB, but are not so much seen in BRYONIA.

----------DR.Rajan shankaran.

Sun, 6 Sep 2015, 2:33 PM - Arulmanikam:
Both poles-----                * Rest desire × bed get out want of.                     
  * rest desire × activity desire
  Home is the only place for peace and quiet-------------homesickness
  Please dr charge me less.i am poor
 Bargaining +del poor he is
 Conflicts ...........if he moves pain<<<<<<<<<<<<<<<<not moves business will suffer
 Trying......... fighting ........the situations PERSEVERANCE
 Dont give strong dose that will agg my problem i cant bear...................fear of suffering

 HOT + DILIGENT+ THIRSTLESS + RIGHTSIDED REMEDY

Sun, 6 Sep 2015, 3:31 PM - Dr Senthil Dhasan: Thirstless???????

Sun, 6 Sep 2015, 3:45 PM - Murali Castro: Thirst for large quantity of cold water.. also for warm drinks amel...

-----------Bryonia alba

Sun, 6 Sep 2015, 3:48 PM - Karuppaiah Dr: Dry mouth-thirtless; or thirst for large quantities at large intervals.

-Theory of acutes
Page.97
Dr.Prafull Vijayakar.

Sun, 6 Sep 2015, 3:59 PM - Murali Castro: Yes!  It is both pole remedy.

Sun, 6 Sep 2015, 5:12 PM - Karuppaiah Dr: BRY:

WARMTH remedy.
Dryness.

Fear , poverty,of+++
Fear of future,

Fear of business failure,
Talks about business++

Stitching , tearing pains; < by motion; > rest;  < night.++

Constipation of hard, dry stools, as if burnt.+++

Everything tastes bitter,except water.++

Disease caused by cold drinks in warm weather, after cold .

Diarrhea from cold drinks in hot weather.++

A/F chagrin,matrification or anger.

Burning pain in the region of liver .
Stitches in liver.

Head ache < motion > pressure.

Thirst: he drinks not often , but much at a time.++

The mouth is. Unusually dry with thirst.

Frequent bleeding of the nose when the menses should appear.

Rheumatic complaints of bryonia which are better from heat.

No remedy affects the serous membranes more powerfully than bryonia.

In rheumatic and arthritic inflammations , no remedy can supersede Bryonia.

And one of the best remedy for diabetes with dryness of skin.++

Morning diarrhea on first move.++

Fever, with dry, burning heat, mostly internal, as if blood was burning in the veins.

< motion, movement.+++
> rest.

Sun, 6 Sep 2015, 5:31 PM - Arulmanikam: Great thirst for large quantities. But dry mouth with thirstless also possible

Sun, 6 Sep 2015, 5:48 PM - Ramakrishnan Ganapathy:
நானும் திரு.கருப்பையாவும் ஒரு வயசான அம்மாவை சந்தித்தோம்.கால் நடக்க முடியவில்லை,படுத்த படுக்கை.கருப்பையா கேட்டார் எப்படி இருந்து தொந்தரவுகள் ஆரம்பம்.இப்பதான்கய்யா.என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?ஒரு வீட்டில் வேலை செய்தேன்.
அந்த வீட்டில் வேலைக்கு வரவேணாம்டாங்க.
அந்தய்யா பாசமா இருப்பார்?
அதனாலே?...SK
அதனாலே?..
இல்ல அந்தய்யா ரூபாய் நிறைய கொடுப்பார்,இனி என்ன செய்ய ,இப்படி நோவும் வந்திருச்சு?
தாகம்...அதிக தாகம்கய்யா,அம்மா சொம்பு நிறைய தண்ணி குடிக்கிது...இது அவர் மகள் சொன்னது...
ராம்கி, bryonia எடுங்க இது கருப்பையா..
அடுத்த இரண்டாவது நாளில் அந்த பாட்டிம்மா வெளியே நடந்து வந்திட்டது தண்ணீர் எடுத்து செல்வதற்கு.!!!

Sun, 6 Sep 2015, 5:55 PM - Murali Castro:
நல்ல உரையாடல் பதிவு.
நன்றி 🙏

Sun, 6 Sep 2015, 8:52 PM - Arulmanikam:
Common sensation runs all over the symptoms  ................. *STITCHING *HEAVYNESS

Affinity of action .............................SEROUS MEMBRANE...........pleura.peritoneum ..joints..

Pathology,.............EXUDATION

Sun, 6 Sep 2015, 9:06 PM - Sivakumuran Dr:
Before 10 yrs  a case came...
Aged 59yrs
She narrated following...
Sir, save me  from pain in neck and right hand and vertigo...
Giddiness making me more fear...
Diagnosed by physicians as cervical canal stenosis..
Advised for spinal surgery
During enquiries I checked her blood pressure....
She suddenly asked me...
 sir please keep the cuff more tight , I feel betterment...
Please give me this instrument...
Its enough....
The next minute I gave a remedy to her and repeated in various intervals...
(note;Till date she doing well... Without operations...)
Guess the remedy...
Sun, 6 Sep 2015, 9:14 PM - Murali Castro:
Fear of suffering...
Hard pressure amel...
Right sided...
Specific action in cervical joint
BRY

Sun, 6 Sep 2015, 9:20 PM - Suresh dr: All the inflammatory complaints > pressure except abdominal pain. Slightest movements of abd organs leads to pain esp movement of intestine on pressure.(?M.L.Taylor)

Sun, 6 Sep 2015, 9:32 PM - GOVINDRAJ Dr:
Dr Frans vermeulen
Nucleus
__________
Dryness of mucous membranes
Thirsts for large quantity of cold water
< motion < Morning on rising
> rest > pressure
Stitching pains
Fear of pains
Fear of poverty, talks constantly about his business
Warm blooded person < heat
> cold.

Sun, 6 Sep 2015, 9:35 PM - Jawakar dr: 
Bryonia dryonia+ < motion + avrice
 These are the key factors of bry
            


Sun, 6 Sep 2015, 11:01 PM – Ravichandaran Arumugam:
எனது புரிதலை ஆழப்படுத்தியவர், ப்ரையோனியாவைப்பொறுத்தவரை, வில்லியம் கட்மன் தான்

வழமையாக, சளி,சுரம், மூட்டு வீக்கம்,வலி,தலை சுற்றல், கோடைகால வயிற்றோட்டம்  ஆகிய நோய்களில் ப்ரையோனியா எனக்கு வசப்பட்டிருந்த்து.

ஏதோ ஒரு பழைய ஹோமியோபதி இதழில் வில்லியம் கட்மனின் ப்ரையோனியாவை வாசிக்க நேர்ந்த்து. அதன்பின் எனது புரிதல் பரையோனியா படிமத்தை எனது சூழலில் எளிதாக அவதானிக்க முடிந்த்து.

எங்கள் கூட்டுறவு நாணயச் சங்கத்தில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி, மற்றவர்களுக்கு அதிக வட்டியில் கொடுப்பவர் எனது நண்பர்

கை விரல்களும் முட்டியும் வீங்கி அலுவலகம் வரமுடியாமல் விடுப்பில் இருக்கும் கட்டாயம்.
ஈ.எஸ் ஆர், ஏ.எஸ்ஸோ டைட்டர், ஆர்.ஏ. ஃபேக்டர், சீ ரீயாக்டிவ் ப்ரொட்டீன் என ரத்தப் பரிசோதணைகள் ஓடிக்கொண்டிருந்தன.

மற்றொரு நண்பரின் சிபாரிசில் என்னிடம் வந்தார்.

ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸா இருக்குமோ எனும்பயமும் கவலையம் அதிகம் இருந்தாலும், கொஞ்சம் அதிகமாகவே, வட்டிக்குக் கொடுத்த பணத்தை எப்படி வசூலிப்பது என்பதில் தான் பேச்சு மையம் கொண்டிருந்த்து.

தாமதமானாலும் பரவாயில்லை, எப்படியம் ரத்தப் பரிசோதணைகளை சீ.ஜி.ஹெச.எஸ். மூலம் செலவு இன்றி எடப்பதிலேயே குறியாய் இருந்தார்

இந்த இடைவெளியிக்குள் ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்துவிட்டால் நல்லது. ஓரளவுக்கு நடக்க முடிந்தால் போதும் எப்படியும் பணத்தை வசூல் செய்துவிடலாம் , முதல் வந்தால் போதும் வட்டி வராவிட்டாலும் பரவாயில்லை. முதலுக்கே நஷ்டம் வரக்கூடாது.

இதுவே மீண்டும் மீண்டும்

ப்ரையோனியா 6  காலையும் மாலையும் 4 உருண்டைகள்
தினமும் , 15 நாட்கள்.

வீக்கமும் குறைந்த்து வலியும் நீங்கியது
பணம்வசூலும் நடந்தது

Sun, 6 Sep 2015, 11:02 PM – Ravichandaran Arumugam:
 The typical Bryonia personality as we meet in daily life is not the ARTIST or SCIENTIST or PHILOSOPHER.

It is the businessman, the insurance man, the stock broker, the man without much imagination, but with much calculation, a dry fellow., sober,reliable, methodical,tenacious,weighing his steps  to ensure safety, stability and security.

Whenever the safe basis is lacking,such a personality becomes irritable, angry,anxious,depressed always on the look out for something which promises a hold to provide stability and security.

Bryonia corresponds to a widespread, fundamental attitude, to bevfound in any profession or walk of life which is particularly characteristic of the type we may call the ECONOMIC MAN.  No wonder that it became one of the most frequently used polychrests of our materia medica.
WILLIAM GUTMAN.
  கட்மன்  50--60களில் மிகவும் ஆழமான கட்டுரைகளை எழுதியருக்கிறார்.

அவரது அலுமினா என்னை மிகவும் யோசிக்கத்தூண்டிய ஒன்று.

சர்வ தேச ஹோமியோபதி சங்கத்தின் தலைவராக 55ல் விளங்கியவர்

நான் இவரை வாசிக்கக் கிடைத்தது 90 களின் இறுதியாண்டுகளில்தான்

மலையாள எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைப் பாத்திரம் ஒன்றை நான் ப்ரையோனியாவாக உள்வாங்கியிருக்கிறேன்
ஏற்கனவே பதிந்தும் இருக்கிறேன்
கட்மனை மீண்டும் வாசிக்க எனக்கு விருப்பம் அதிகம்


 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

No comments:

Post a Comment