ஆணி வேர்களைத் தேடி: 3
நோயாளியின் பெயர்: Mr.X
வயது: 71
நோயாளரின் நிலை:
நண்பர் ஒருவர்
தங்களைக் காண ஒரு நோயாளர்
வந்திருப்பதாகவும், தங்களை உடனே
காண வேண்டும் என்று அவர்
விரும்புவதாகவும். அரசு நெஞ்சக
மருத்துவமனையில் இருந்து அவரை
கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு
அவரை காப்பாற்ற இயலாது என்று
கருதி வீட்டிற்கு எடுத்துச்
செல்லுமாறு அறிவுறுத்தி
அனுப்பிவைத்து
விட்டார்கள் எனவும்,
சிறிது நேரம்தான் அவர் உயிரோடு
இருப்பார் என்றும் கூறிவிட்டார்கள்.
வீட்டிற்கு செல்லும்முன் தங்களை
பார்த்துச் செல்லலாம் என
வந்திருப்பதாகவும் காலம் தாழ்த்தாமல்
உடனே சிகிச்சை தரவேண்டும் எனவும்
கேட்டுக் கொள்வதாகவும்
தெரிவித்தார்.
நான் வெளியில்
சென்று அவரைப் பார்த்தேன். ஆட்டோ
ஒன்றில் அவரை கிடத்தி இருந்தனர்.
மெல்லியதான முனகல் மட்டும்
அவருடைய வாயில் இருந்து
வந்துகொண்டிருந்தது. மிக்க
பலவீனமான இதய துடிப்புடன், தேங்கி
தேங்கி மூச்சு வந்து கொண்டிருந்தது.
அவரை பார்த்தவுடனே இவரைக்
காப்பாற்ற இயலுமா. இவரை எதற்காக
வீட்டிற்குக் கொண்டு செல்லாமல் இங்கு
கொண்டு வந்தார்கள் என்ற எண்ணமே
மேலோங்க அவரை ஆய்வு செய்தேன்.
கேள்வி: அய்யா… அய்யா… உங்களுக்கு
என்ன செய்கின்றது?
பதில்: (மௌனம்)
கேள்வி: (மீண்டும் அதே கேள்வி)
பதில்: (நீண்ட நேரத்திற்குப்பின் சிறிது
முனகல்) என்னை ஏமாத்தி விட்டார்கள்.
என்னை ஏமாத்திட்டாங்க. அவனால்தான்
எனக்கு நோயே வந்தது. அவர்தான்
இதுக்கு பூராவும் ஆண்டவன்கிட்ட பதில்
சொல்லணும். ஆண்டவன்
பார்த்துக்குவான் அவனை.
(ஏகப்பட்ட மூச்சு வாங்கிய நிலையில்
நோயாளி மிகவும்
ஆக்ரோசப்படுகின்றார். பின் ஏகப்பட்ட
சமாதானத்திற்குப் பிறகு நோயாளி
பேச்சைத் தொடர்கின்றார்.) அய்யா, நான்
வெளியூர்காரன், பிழைப்பைத் தேடி
சேலம் வந்தேன். வந்த இடத்தில் பெரிய
நிறுவனம் ஒன்றில் எனக்கு வாட்ச்மேன்
வேலை கிடைத்தது சாமி. மாசம் 1000
ரூபாய் சம்பளம். தினம் 10 ரூபாய் பேட்டா.
எனக்கு எல்லாம் சின்ன சின்ன
பிள்ளைங்க சாமி. எனக்கு
அவங்களுக்குக் கண்ணாலம் கட்டி வைக்க
ஆசைப்பட்டேன். அதனால், முதலாளியைப்
பார்த்து, “அய்யா சம்பளம் பூராவும்
நீங்களே வைத்திருங்கள். ஒட்டு
மொத்தமாக பணம் சேர்ந்தவுடன்
கல்யாணச் செலவுக்கு
வாங்கிக்கொள்கிறேன்” எனச் சொல்லி,
சில வருடங்களாக பேட்டா மட்டும்
வாங்கி, சம்பளம் வாங்காமல் வேலை
செய்தேன். பொண்ணுக்கு கல்யாணம்
எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு பணம்
போய் கேட்டப்ப பணம் கொடுக்காம
என்னை ஏமாத்திட்டாங்க சாமி. மனசு
கேக்காம பெரிய முதலாளி வீட்டில்
போய் நியாயம் கேட்டேன், அவங்க என்னை
அவமானப்படுத்தி என் மேல போலீஸ்ல
திருட்டு கேஸ் கொடுத்து என்னை
அசிங்கப்படுத்திட்டாங்க சாமி. நான்
மண்ணை வாரி வீசிப்புட்டு வந்துட்டேன்.
அப்ப இருந்துதான் எனக்கு இந்த நோய்
எல்லாம்.
மேற்கொண்டு அவரை கேள்வி ஏதும்
கேட்காமல் அவரது உறவினர்களைப்
பார்த்தேன்.
“சார் அவருக்கு பணம், உழைப்பு
போனது பற்றி எல்லாம் வருத்தமில்லை.
அவர்மேல திருட்டுப்பழி சொல்லி
அவரை அசிங்கப்படுத்தியதைத்தான்
சொல்லிச் சொல்லி அழுகிறார்.
வருத்தப்படுகிறார். அப்ப இருந்துதான்
உடம்பு எடை குறைந்து எல்லா
வியாதியும் வந்தது” என்றார்கள்.
ஆய்வு: இவருக்கு இவருடைய
நோய்க்கான ஆணிவேரை ஆய்ந்தேன்.
தன்னுடைய உழைப்பு, பணம் எல்லாம்
போனதைக்கூட அவர் பெரிதாக
எடுக்காமல், தான்
அவமானப்பட்டதைத்தான் பெரிதாகக்
கருதுகின்றார் எனக் கருதி Synthesis
மருந்துகாண் ஏடு கொண்டு அவருக்கு
பின்வரும் மனக்குறி, நோய்க்கான
ஆணிவேர் தேர்வு செய்யப்பட்டது. Ailments
from honour, wounded என்ற மனக்குறி மட்டும்
கணக்கில் கொண்டு எப்படியும்
இறக்கப்போகும் இவருக்கு Staphy Sagria 200
ஒரு வேளை மட்டும் கொடுத்து
அனுப்பினேன். அத்தோடு இந்த
நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு
நாள் புதியதாக ஒரு முதியவர்
என்னிடம் வந்து, என் கைகளைப்
பிடித்துக்கொண்டு, “என்னைத்
தெரிகிறதா சாமி?” என்று கேட்டார்.
நான் அவரை அடையாளம் தெரியாமல்
திகைக்க, தான் மூன்று வாரங்களுக்கு
முன் ஆட்டோவில் வந்த நோயாளி, நீங்கள்
கொடுத்த மருந்தினால் நான்
இப்பொழுது நன்றாக இருக்கிறேன்.
அதுமட்டுமல்ல நான் 4 கிலோ எடை
ஏறியிருக்கிறேன். இப்போது எனகு சளி
இருமல் எதுவுமில்லை, தான் தற்போது
மிக்க ஆரோக்கியமாக இருப்பதாக தன்
மார்தட்டி, நெஞ்சு நிமிர நின்றார்.
நான் ஹோமியோபதியின் மகத்துவத்தை
எண்ணி ஆச்சரியப்பட்டேன். நான்
மட்டுமல்ல . . . .
Dr. Mohankumar.
நோயாளியின் பெயர்: Mr.X
வயது: 71
நோயாளரின் நிலை:
நண்பர் ஒருவர்
தங்களைக் காண ஒரு நோயாளர்
வந்திருப்பதாகவும், தங்களை உடனே
காண வேண்டும் என்று அவர்
விரும்புவதாகவும். அரசு நெஞ்சக
மருத்துவமனையில் இருந்து அவரை
கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு
அவரை காப்பாற்ற இயலாது என்று
கருதி வீட்டிற்கு எடுத்துச்
செல்லுமாறு அறிவுறுத்தி
அனுப்பிவைத்து
விட்டார்கள் எனவும்,
சிறிது நேரம்தான் அவர் உயிரோடு
இருப்பார் என்றும் கூறிவிட்டார்கள்.
வீட்டிற்கு செல்லும்முன் தங்களை
பார்த்துச் செல்லலாம் என
வந்திருப்பதாகவும் காலம் தாழ்த்தாமல்
உடனே சிகிச்சை தரவேண்டும் எனவும்
கேட்டுக் கொள்வதாகவும்
தெரிவித்தார்.
நான் வெளியில்
சென்று அவரைப் பார்த்தேன். ஆட்டோ
ஒன்றில் அவரை கிடத்தி இருந்தனர்.
மெல்லியதான முனகல் மட்டும்
அவருடைய வாயில் இருந்து
வந்துகொண்டிருந்தது. மிக்க
பலவீனமான இதய துடிப்புடன், தேங்கி
தேங்கி மூச்சு வந்து கொண்டிருந்தது.
அவரை பார்த்தவுடனே இவரைக்
காப்பாற்ற இயலுமா. இவரை எதற்காக
வீட்டிற்குக் கொண்டு செல்லாமல் இங்கு
கொண்டு வந்தார்கள் என்ற எண்ணமே
மேலோங்க அவரை ஆய்வு செய்தேன்.
கேள்வி: அய்யா… அய்யா… உங்களுக்கு
என்ன செய்கின்றது?
பதில்: (மௌனம்)
கேள்வி: (மீண்டும் அதே கேள்வி)
பதில்: (நீண்ட நேரத்திற்குப்பின் சிறிது
முனகல்) என்னை ஏமாத்தி விட்டார்கள்.
என்னை ஏமாத்திட்டாங்க. அவனால்தான்
எனக்கு நோயே வந்தது. அவர்தான்
இதுக்கு பூராவும் ஆண்டவன்கிட்ட பதில்
சொல்லணும். ஆண்டவன்
பார்த்துக்குவான் அவனை.
(ஏகப்பட்ட மூச்சு வாங்கிய நிலையில்
நோயாளி மிகவும்
ஆக்ரோசப்படுகின்றார். பின் ஏகப்பட்ட
சமாதானத்திற்குப் பிறகு நோயாளி
பேச்சைத் தொடர்கின்றார்.) அய்யா, நான்
வெளியூர்காரன், பிழைப்பைத் தேடி
சேலம் வந்தேன். வந்த இடத்தில் பெரிய
நிறுவனம் ஒன்றில் எனக்கு வாட்ச்மேன்
வேலை கிடைத்தது சாமி. மாசம் 1000
ரூபாய் சம்பளம். தினம் 10 ரூபாய் பேட்டா.
எனக்கு எல்லாம் சின்ன சின்ன
பிள்ளைங்க சாமி. எனக்கு
அவங்களுக்குக் கண்ணாலம் கட்டி வைக்க
ஆசைப்பட்டேன். அதனால், முதலாளியைப்
பார்த்து, “அய்யா சம்பளம் பூராவும்
நீங்களே வைத்திருங்கள். ஒட்டு
மொத்தமாக பணம் சேர்ந்தவுடன்
கல்யாணச் செலவுக்கு
வாங்கிக்கொள்கிறேன்” எனச் சொல்லி,
சில வருடங்களாக பேட்டா மட்டும்
வாங்கி, சம்பளம் வாங்காமல் வேலை
செய்தேன். பொண்ணுக்கு கல்யாணம்
எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு பணம்
போய் கேட்டப்ப பணம் கொடுக்காம
என்னை ஏமாத்திட்டாங்க சாமி. மனசு
கேக்காம பெரிய முதலாளி வீட்டில்
போய் நியாயம் கேட்டேன், அவங்க என்னை
அவமானப்படுத்தி என் மேல போலீஸ்ல
திருட்டு கேஸ் கொடுத்து என்னை
அசிங்கப்படுத்திட்டாங்க சாமி. நான்
மண்ணை வாரி வீசிப்புட்டு வந்துட்டேன்.
அப்ப இருந்துதான் எனக்கு இந்த நோய்
எல்லாம்.
மேற்கொண்டு அவரை கேள்வி ஏதும்
கேட்காமல் அவரது உறவினர்களைப்
பார்த்தேன்.
“சார் அவருக்கு பணம், உழைப்பு
போனது பற்றி எல்லாம் வருத்தமில்லை.
அவர்மேல திருட்டுப்பழி சொல்லி
அவரை அசிங்கப்படுத்தியதைத்தான்
சொல்லிச் சொல்லி அழுகிறார்.
வருத்தப்படுகிறார். அப்ப இருந்துதான்
உடம்பு எடை குறைந்து எல்லா
வியாதியும் வந்தது” என்றார்கள்.
ஆய்வு: இவருக்கு இவருடைய
நோய்க்கான ஆணிவேரை ஆய்ந்தேன்.
தன்னுடைய உழைப்பு, பணம் எல்லாம்
போனதைக்கூட அவர் பெரிதாக
எடுக்காமல், தான்
அவமானப்பட்டதைத்தான் பெரிதாகக்
கருதுகின்றார் எனக் கருதி Synthesis
மருந்துகாண் ஏடு கொண்டு அவருக்கு
பின்வரும் மனக்குறி, நோய்க்கான
ஆணிவேர் தேர்வு செய்யப்பட்டது. Ailments
from honour, wounded என்ற மனக்குறி மட்டும்
கணக்கில் கொண்டு எப்படியும்
இறக்கப்போகும் இவருக்கு Staphy Sagria 200
ஒரு வேளை மட்டும் கொடுத்து
அனுப்பினேன். அத்தோடு இந்த
நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு
நாள் புதியதாக ஒரு முதியவர்
என்னிடம் வந்து, என் கைகளைப்
பிடித்துக்கொண்டு, “என்னைத்
தெரிகிறதா சாமி?” என்று கேட்டார்.
நான் அவரை அடையாளம் தெரியாமல்
திகைக்க, தான் மூன்று வாரங்களுக்கு
முன் ஆட்டோவில் வந்த நோயாளி, நீங்கள்
கொடுத்த மருந்தினால் நான்
இப்பொழுது நன்றாக இருக்கிறேன்.
அதுமட்டுமல்ல நான் 4 கிலோ எடை
ஏறியிருக்கிறேன். இப்போது எனகு சளி
இருமல் எதுவுமில்லை, தான் தற்போது
மிக்க ஆரோக்கியமாக இருப்பதாக தன்
மார்தட்டி, நெஞ்சு நிமிர நின்றார்.
நான் ஹோமியோபதியின் மகத்துவத்தை
எண்ணி ஆச்சரியப்பட்டேன். நான்
மட்டுமல்ல . . . .
Dr. Mohankumar.
No comments:
Post a Comment